29/08/2026
A PET-CT scan plays an important role in cancer care by helping doctors understand the extent of the disease and monitor treatment.
Dr. G. Vamshi Krishna Reddy, Director of Oncology Services and Consultant Medical & Hemato-Oncologist at Yashoda Hospitals, explains that PET-CT detects areas of increased activity in the body, helping specialists stage cancer, guide treatment, and assess response to therapy.
PET-CT is a safe and valuable imaging tool that supports accurate treatment planning and follow-up throughout cancer care.
පිළිකා ප්රතිකාර ක්රියාවලියේදී රෝගයේ තත්ත්වය නිවැරදිව හඳුනා ගැනීමට සහ ප්රතිකාරවල ප්රගතිය නිරීක්ෂණය කිරීමට PET-CT පරීක්ෂණයක් (PET-CT scan) බෙහෙවින් වැදගත් වේ.
යශෝධා රෝහලේ (Yashoda Hospitals) පිළිකා සත්කාර සේවා අධ්යක්ෂ සහ වෛද්ය හා රක්තපාත පිළිකා විශේෂඥ වෛද්ය ජී. වම්ෂි ක්රිෂ්ණා රෙඩ්ඩි (Dr. G. Vamshi Krishna Reddy) පෙන්වා දෙන්නේ, PET-CT පරීක්ෂණය මඟින් ශරීරයේ අසාමාන්ය සෛල ක්රියාකාරිත්වය කලින්ම හඳුනාගෙන, පිළිකාවේ අදියර (stage) තීරණය කිරීමට, නිවැරදි ප්රතිකාර සැලසුම් කිරීමට සහ ප්රතිකාර සඳහා රෝගියාගේ ප්රතිචාරය තක්සේරු කිරීමට විශේෂඥ වෛද්යවරුන්ට මනා මඟපෙන්වීමක් ලැබෙන බවයි.
PET-CT යනු පිළිකා ප්රතිකාර පුරාවටම නිවැරදි සැලසුම් සහ පසු විපරම් සඳහා උපකාරී වන ඉතා ආරක්ෂිත මෙන්ම අගනා වෛද්ය ප්රතිබිම්භන (imaging) ක්රමවේදයකි.
புற்றுநோய் சிகிச்சையில் நோயின் தீவிரத்தைப் புரிந்துகொள்வதற்கும், சிகிச்சையின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் PET-CT ஸ்கேன் (PET-CT scan) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
யசோதா மருத்துவமனையின் (Yashoda Hospitals) புற்றுநோய் சிகிச்சை சேவைகளின் பணிப்பாளரும், மருத்துவ மற்றும் இரத்தவியல் புற்றுநோய் நிபுணருமான டாக்டர் ஜி. வம்ஷி கிருஷ்ணா ரெட்டி (Dr. G. Vamshi Krishna Reddy) விளக்குகையில், PET-CT ஸ்கேன் உடலில் அசாதாரண உயிரணு செயல்பாடுகளைக் கண்டறிந்து, புற்றுநோயின் நிலையைத் (stage) துல்லியமாகத் தீர்மானிக்கவும், சரியான சிகிச்சை முறைகளைத் திட்டமிடவும், சிகிச்சையின் பலனை மதிப்பீடு செய்யவும் மருத்துவர்களுக்கு பெரிதும் உதவுகிறது என்று கூறுகிறார்.
PET-CT என்பது புற்றுநோய் சிகிச்சை முழுவதும் துல்லியமான திட்டமிடலுக்கும் தொடர் கண்காணிப்புக்கும் உதவும் ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான மருத்துவப் பரிசோதனை முறையாகும்.