Sri Balaji Hospital

Sri Balaji Hospital To provide quality healthcare with compassion and efficiency that applies and shares new technology.

25/06/2026

POV: When our hospital staff turns an ordinary day into a comedy show🤣😂

📍Sri Balaji Hospital, Purasawalkam

23/06/2026

When your staff is creatively ignoring instructions 😂

Sri Balaji hospital

77, brick kiln rd, Purasaiwakkam,Chennai - 600012

23/06/2026

POV : That one nurse who never stops moving🤣

SRI BALAJI HOSPITAL

77, brick kiln rd, Purasaiwakkam,Chennai- 600012
PHN.NO - 044 2662 2111

19/06/2026

📵 குழந்தைகளின் Screen Time-ஐ குறைப்போம்!

அதிக Screen Time காரணமாக குழந்தைகளில் 👀 கண் சோர்வு, 😴 தூக்கப் பிரச்சனை, 🧠 கவனக்குறைவு மற்றும் 🏃 உடல் இயக்கக் குறைவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

✅ மொபைல் நேரத்தை குறைத்து
✅ வெளிப்புற விளையாட்டை ஊக்குவித்து
✅ ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வோம்

👨‍⚕️ Dr. Nivas
Pediatrician

💙 Less Screen Time, Better Growth!

77,Brick kiln Rd, Otteri, Purasaiwakkam,Chennai -600012

PHN.NO -044 2662 2111

13/05/2026

“Fever வந்தாலே Antibiotics தேவையில்லை!
Doctor ஆலோசனை இல்லாமல் medicines எடுப்பது ஆபத்தாக இருக்கலாம் ⚠️

மேலும் தகவல்களுக்கு SRI BALAJI Hospital தொடர்பு கொள்ளுங்கள்.”

A mother’s care is the first step toward healing and happiness.This Mother’s Day, Sri Balaji Hospital⁠� salutes every mo...
10/05/2026

A mother’s care is the first step toward healing and happiness.
This Mother’s Day, Sri Balaji Hospital⁠� salutes every mother for her unconditional love and dedication.
Wishing all moms a joyful and healthy Mother’s Day! 💖

27/04/2026

“நாளைக்கு இல்ல… இன்று தொடங்குங்க! 🚶‍♂️❤️
30 நிமிடம் நடை போதும்… உங்கள் இதயத்தை பாதுகாக்க!

Gym போக முடியலனா problem இல்ல…
Consistency இருந்தா போதும் 🙌

👉 Small steps = Big health change

🗳️ நமது உரிமை… நமது பொறுப்பு…இந்த தேர்தலில் உங்கள் வாக்கு மிக முக்கியம்!நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக**100% வாக்கள...
22/04/2026

🗳️ நமது உரிமை… நமது பொறுப்பு…
இந்த தேர்தலில் உங்கள் வாக்கு மிக முக்கியம்!

நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக
**100% வாக்களிப்போம் – பொறுப்பான குடிமக்களாக இருப்போம்.**

ஒருவரின் வாக்கு…
ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும்.

📅 வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 23
🕘 உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்






Balaji Hospital



17/03/2026

⚠️ இந்த அறிகுறிகளை எப்போதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

திடீர் மார்பு வலி,
மூச்சுத்திணறல்,
அல்லது கடுமையான தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால்
அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த அறிகுறிகள் சில நேரங்களில்
முக்கியமான உடல்நல பிரச்சனையின் ஆரம்பமாக இருக்கலாம்.

உடனே மருத்துவரை அணுகுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

🏥 உங்கள் நலன் எங்கள் முன்னுரிமை
📍 Sri Balaji Hospital

மேலும் ஆரோக்கிய தகவல்களுக்கு எங்களை Follow செய்யுங்கள்.

Address

Old No. 36, New 77, Brickkiln Road, Chennai, Tamil Nadu 600012
Chennai
600012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Balaji Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share