Dr.Jerish Paediatrician, Neonatologist

Website

Dr.Jerish Paediatrician, Neonatologist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Jerish Paediatrician, Neonatologist, Medical and health, Chennai.

Dr.Jerish MBBS,MD PAEDIATRICS (Trivandrum medical college)- Gold medalist
PGPN (BOSTON)
DrNB - NEONATOLOGY
[email protected]
https://youtube.com/.jerish_child_care?si=m_xGBkFyAOi3J3yb

03/10/2026

🚫 குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டிய 3 பானங்கள்!
குழந்தைகளுக்கு தாகம் எடுத்தால் என்ன கொடுக்கிறோம் என்பதும் முக்கியம்… ❤️

02/10/2026

🥤 குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டிய 3 Drinks! 👶🏻❌
​
​உங்கள் குழந்தை இதில் எந்த drink-ஐ அதிகம் விரும்புகிறது?

01/10/2026

குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பது தவறு என்று சொல்ல முடியாது. 😊 ஆனால் வயதுக்கு ஏற்ற content + screen time முக்கியம்.

30/09/2026

🥚 குழந்தைக்கு எப்போது முட்டை கொடுக்கலாம்? 👶🏻
குழந்தை 6 மாதம் நிறைவடைந்து complementary feeding தொடங்கும் போது, முட்டையையும் அறிமுகப்படுத்தலாம். ❤️

29/09/2026

குழந்தைகளில் நிணநீர் முடிச்சு (Lymph Nodes) வீக்கம் - எப்போது கவலைப்பட வேண்டும்?
​
​உங்கள் குழந்தைக்கு Lymph Node வீக்கம் இருந்திருக்கிறதா?

27/09/2026

பிறந்த உடனேயே குழந்தைக்கு பார்வை இருக்கும். ஆனால் பெரியவர்களைப் போல தெளிவாகப் பார்க்க முடியாது

25/09/2026

6 முதல் 12 மாத குழந்தைகளுடன் விளையாட வேண்டிய விளையாட்டுகள்

25/09/2026

👶🏻 6 முதல் 12 மாத குழந்தைகளுடன் விளையாட வேண்டிய விளையாட்டுகள்! 🧸❤️

22/09/2026

உங்கள் குழந்தை அதிகமாக சாப்பிட வேண்டுமா? 🍽️ குழந்தையை force பண்ணி சாப்பிட வைப்பது தீர்வு இல்லை! ❌
​

21/09/2026

👶🏻🍽️ குழந்தை சாப்பிடும் அளவை எப்படி அதிகரிப்பது?
“என் குழந்தை சரியாக சாப்பிடவே மாட்டேங்குது…” 😥
என்று பல பெற்றோர்கள் கவலைப்படுவாங்க.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jerish Paediatrician, Neonatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share