15/09/2026
PCOS என்பது வெறும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் குழந்தையின்மைப் பிரச்சனை மட்டுமல்ல. இது உங்கள் மாதவிடாய், எனர்ஜி, மனநிலை, தூக்கம், சருமம், முடி, மெட்டபாலிசம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் PCOS-ன் அனுபவம் வேறுபடலாம். அதனால், அறிகுறிகளைப் புரிந்துகொண்டு, உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாகப் பார்ப்பது முக்கியம்.