17/05/2026
சிறந்த உணவு பழக்கம் = ஆரோக்கியமான வாழ்க்கை
குழந்தை முதல் முதியோர் வரை ஒவ்வொருவர் வாழ்க்கை நிலையிலும் சரியான உணவு பழக்கம் மிகவும் அவசியம்!
தினமும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை உணவு பழக்கங்கள்:
🥗 தினமும் காய்கறி & கீரை சேர்த்து உணவு சாப்பிடுங்கள்
🍎 பழங்களை தினசரி உணவில் சேர்க்கவும்
💧 போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்
🍚 அளவான உணவு – அதிகப்படியாக சாப்பிட வேண்டாம்
🚫 ஜங்க் ஃபுட் & குளிர்பானங்களை குறைக்கவும்
🥛 புரதம் நிறைந்த உணவுகளை சேர்க்கவும்
⏰ சரியான நேரத்தில் உணவு சாப்பிடும் பழக்கம் வளர்த்துக் கொள்ளுங்கள்
🏃 தினசரி உடற்பயிற்சி அவசியம்
குழந்தைகள் | பெண்கள் | கர்ப்பிணிகள் | நீரிழிவு நோயாளிகள் | முதியோர்
அனைவருக்கும் தனிப்பட்ட உணவு ஆலோசனை வழங்கப்படுகிறது.
Suki Diet & Wellness Centre
📞 8489449990
உங்கள் ஆரோக்கியம்… எங்கள் பொறுப்பு!