திருமூலர் சித்த வைத்திய சாலை

  • Home
  • India
  • Neyveli
  • திருமூலர் சித்த வைத்திய சாலை

திருமூலர் சித்த வைத்திய சாலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருமூலர் சித்த வைத்திய சாலை, Health & Wellness Website, Neyveli.

Bh.no.129.தாது சூரணம்       Narambu thalarchi (நரம்புக் கோளாறு), விந்தணுவின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கிறது.ஆண்மை குற...
24/09/2025

Bh.no.129.தாது சூரணம்
Narambu thalarchi (நரம்புக் கோளாறு), விந்தணுவின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கிறது.
ஆண்மை குறைவு.தாது நட்டம்.கைகால் நடுக்கம்.களைப்பு.இளைப்பு , இறைப்பு, இடுப்பு வலி.முதுகுவலி,உடல் சோர்வு.
உடல்பலவீனம். இரத்தசோகை.
படபடப்பு.உடம்பு நடுக்கம் .கைகால் மூட்டு வலி.தோள்பட்டை வலி.
பெண்களுக்கு கற்பபை பற்றிய நோய்கள்.
அஸ்வகந்த் ஒரு நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது அதிக சிந்தனை மற்றும் தூக்கமின்மை போன்ற மன அழுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுகர் உள்ளவர்களும் சாப்பிடலாம்

இயற்கை மருத்துவம்  #இயற்கைமருத்துவம்moment
22/08/2025

இயற்கை மருத்துவம் #இயற்கைமருத்துவம்moment

Bh.no.128.கபசுர குடிநீர் சூரணம்Kabasura kudineer chooranam. சளி,இரும்மல்,சுரம்,சோகை, வயிற்று பூச்சி, மதுமேகம், நீர் கோவை...
18/08/2025

Bh.no.128.கபசுர குடிநீர் சூரணம்
Kabasura kudineer chooranam.
சளி,இரும்மல்,சுரம்,சோகை, வயிற்று பூச்சி, மதுமேகம், நீர் கோவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,கபசுரம் குளிர் சுரம் மற்றும் .64வகை சுரத்திர்க்கு உகந்தது.தலைவலி. நோய் எதிர்ப்பு சக்தி.

Bh.no.369.நாவல் டானிக்      சராக்கரை , செரிமானம்,வைட்டமின் A , C இரும்பு சத்து, கால்சியம்,ஹிமோகுளேபின் , கணச்சூடு,நோய் எ...
12/08/2025

Bh.no.369.நாவல் டானிக்
சராக்கரை , செரிமானம்,வைட்டமின் A , C இரும்பு சத்து, கால்சியம்,
ஹிமோகுளேபின் , கணச்சூடு,
நோய் எதிர்ப்புச் சக்தி, கல்லிரல், காமாலை, இரத்த சோகை, சிறுநீரக கல், மூலம்.இரத்த சுத்தி, தோள் சுருக்கம்,
,

30.பத்தளவாய்வு சூரணம்உணவு செரியாமை .வாய்வு பெருஏப்பம். ஆசன வழியில் புதுதுணி கிழிப்பது போல் போல் சப்தத்துடன் வரும் வாய்வு...
11/08/2025

30.பத்தளவாய்வு சூரணம்
உணவு செரியாமை .வாய்வு பெருஏப்பம். ஆசன வழியில் புதுதுணி கிழிப்பது போல் போல் சப்தத்துடன் வரும் வாய்வு. வயிற்றி்ல் காற்றுசேர்ந்து சங்கடபடுத்துவது

Bh.no.345.புனர்னவாஸம்( மூக்கிரட்டை)( சகோதரம் சரக்கு) சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும், சிறுநீர் பாதையில் ஏற்படும் பிர...
11/08/2025

Bh.no.345.புனர்னவாஸம்( மூக்கிரட்டை)
( சகோதரம் சரக்கு)
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும், சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது
கல்லீரலை சுத்தப்படுத்தவும்மூட்டுவலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.,

Address

Neyveli
607801

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருமூலர் சித்த வைத்திய சாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share