Simplified Kundalini Yoga

Simplified Kundalini Yoga Vaazhga Valamudan!
(2)

🧬The Modern Evolution of Yoga
✨Transformed 80 Lakhs (8M) Lives
📍2500+ Centers Across Globe
🧑‍🏫 50k + Professors
🕊️World Peace by Individual Peace🧘🏻
🙏Be Blessed!

"உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம்."– வேதாத்திரி மகரிஷி
01/09/2026

"உடலுக்கும் உயிருக்கும் நட்பு நீடித்தால் வாழ்க்கை என்கிறோம்."
– வேதாத்திரி மகரிஷி

✨ சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை இல்லை…ஆனால்,💫 சிக்கல்களைச் சமாளிக்கும் தெளிந்த மனமே நிம்மதியான வாழ்க்கைக்கு வழி!🧘‍♂️ SKY Yo...
31/08/2026

✨ சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை இல்லை…
ஆனால்,
💫 சிக்கல்களைச் சமாளிக்கும் தெளிந்த மனமே நிம்மதியான வாழ்க்கைக்கு வழி!

🧘‍♂️ SKY Yoga
மன அமைதி • தியானம் • அகத்தாய்வு

🌐 www.kundaliniyoga.edu.in
📞 +91 79044 02887 | +91 94459 05858

"மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. உயிரிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அலை இயக்கம் தான் மனம்."
30/08/2026

"மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. உயிரிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அலை இயக்கம் தான் மனம்."

29/08/2026

✨ "தாரம் அவளே ஆதாரம்!"✨
🌺 SKY Online வழங்கும் "மனைவி நல வேட்பு நாள்" சிறப்புச் சிந்தனை உரை🌺

"ஒரு பெண் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருக்கும்போது, அந்தக் குடும்பம் அன்பினாலும் அமைதியினாலும் நிரம்புகிறது!"

ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பவள் பெண்.
அவள் வளர்ச்சி பெறும்போது, குடும்பம் மட்டுமல்ல முழுச் சமுதாயமும் உயர்வடைகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு பக்கபலமாக இருக்கும் மனைவியின் மகத்துவத்தையும், குடும்ப அமைதிக்கான அவளது முக்கியத்துவத்தையும் உணர்த்தும் அற்புதச் சிறப்பு நிகழ்ச்சி!🌸

🏷️ "தாரம் அவளே ஆதாரம்"
🎙️ Dr. M. K. JANAKI RAMAN
🗓️ 30-ஆகஸ்ட்-2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ மாலை 06:30 - 07:30 IST

💻 Zoom ID :* 581 408 1911 | Passcode :1234
🔗 https://us02web.zoom.us/j/5814081911?pwd=UTNqMHZXbGZTb0M4dkcremF6c3N3dz09
🔴 YouTube Live: https://www.youtube.com/

🌐 www.kundaliniyoga.edu.in
📞 +91 79044 02887 | +91 94459 05858

மறக்காமல் குடும்பத்தோடு இந்தச் சிறப்புச் சிந்தனையில் இணையுங்கள்!

வாழ்க வளமுடன்!🌿
WCSC Digital Solutions, Aliyar

"சிக்கல்களை சந்திக்கப் போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என்கிறோம்."கவலை ஒழித்தல் அகத்தாய்வு பயிற்சி: கவலைகளை அறிவியல் முற...
29/08/2026

"சிக்கல்களை சந்திக்கப் போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என்கிறோம்."

கவலை ஒழித்தல் அகத்தாய்வு பயிற்சி: கவலைகளை அறிவியல் முறையில் ஆராய்ந்து, மன தெளிவோடு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் எளிய பயிற்சி முறை.

#வேதாத்திரிமகரிஷி #அகத்தாய்வு #கவலைஒழித்தல் #ஆன்லைன்யோகா

"ஞானம் பெற தவம் வேண்டும்:தவத்தைப் பெற குரு வேண்டும்."
28/08/2026

"ஞானம் பெற தவம் வேண்டும்:

தவத்தைப் பெற குரு வேண்டும்."

உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்காக செலவிடல் தான...
27/08/2026

உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்காக செலவிடல் தான் கடமை."

உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்க எளிய வழி! இன்றே இணையுங்கள் வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை குண்டலி...
26/08/2026

உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்க எளிய வழி! இன்றே இணையுங்கள் வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை குண்டலினி யோகா!

🗓️ : 1 ~12 செப்டம்பர் 2026
⏰ : 6:00 AM - 8:00 AM | 7:00 PM - 9:00 PM (IST)
📲 +91 79044 02887,+91 80720 91019
🔗https://www.kundaliniyoga.edu.in/courses/foundation-course-yhe-tamil-61e3f5a20cf21a4b7110ebbe

உங்கள் வாழ்வை மேன்மைப்படுத்த உடனே இணையுங்கள்!

WCSC Digital Solutions
Aliyar

நம் உடல் உண்மையில் நம்முடையது மட்டும் தானா?"நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம்.இந்த உடல் சமுதாயத்தின் சொத்து.அதனைக் கெடுப்பதற்...
26/08/2026

நம் உடல் உண்மையில் நம்முடையது மட்டும் தானா?

"நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம்.
இந்த உடல் சமுதாயத்தின் சொத்து.
அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை."
— வேதாத்திரி மகரிஷி

உடலையும் மனதையும் தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள யோகா மற்றும் தியானப் பயிற்சியைத் தினமும் செய்வோம்.

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்.
25/08/2026

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்.

Address

Temple Of Consciousness
Pollachi
642101

Alerts

Be the first to know and let us send you an email when Simplified Kundalini Yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simplified Kundalini Yoga:

Shortcuts

Share