30/06/2026
டயாலிசிஸ் நோயாளிகளுக்கான உணவுமுறை வழிகாட்டுதல்கள்!
✅ குறைந்த உப்பு நிறைந்த உணவு
❌ பால் பொருட்களை தவிர்த்தல்
❌ ஆரஞ்சு, கிவி பழங்களை தவிர்த்தல்
✅ தேவையான அளவு புரதச்சத்து கொண்ட உணவு
சரியான உணவுமுறை - சிறந்த டயாலிசிஸ் வாழ்க்கைக்கு முதன்மை! 💙
📅 இன்றே ஆலோசனை பெற முன்பதிவு செய்யுங்கள்!
📞 அப்பாயிண்ட்மென்ட்: +91 63820 52704
📍 No. 10, Vinayagar Koil St, Swarnapuri, Salem - 636 004
#உணவுமுறை