Ammu Naturals

Ammu Naturals Page will give you entire product of natural soap & oil product which is made by Ammu naturals

தீபாவளிக்கு ஏன் எதுவும் பண்ணாம இருக்கீங்கனு கேட்டவங்களுக்காக இதோ....  சுவீட்,காரம் ஆர்டர், பட்டாசுகள் அனைத்தும் பண்ணிட்ட...
26/09/2025

தீபாவளிக்கு ஏன் எதுவும் பண்ணாம இருக்கீங்கனு கேட்டவங்களுக்காக இதோ....

சுவீட்,காரம் ஆர்டர், பட்டாசுகள் அனைத்தும் பண்ணிட்டுதான் இருக்கோம் எப்போதும் வாங்கறவங்க வாங்கிட்டதா இருக்காங்க அவங்க நட்பு வட்டம்னு போயிட்டுதா இருக்கு இதோ உங்களுக்காகவும் தரமானதாகவும் சிறப்பானதாகவும் உங்கள் அம்மு நேச்சுரல்ஸ்ல்...

கடைசி நேர பரபரப்பை போக்குவரத்து நெரிசல்களையும் குறைக்க முன்னமே ஆர்டர் பண்ணுங்க ...

தீபாவளி சீட்டு போட்டுருக்கறவகங்களுக்கு ரொம்ப தரமா விலை குறைவா பண்ணி தற்றோம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

போட்டோவுக்கும் பதிவுக்கு சம்பந்தம் இல்ல💗💗💗💗

ரெட் ஒயின் சோப்
30/06/2025

ரெட் ஒயின் சோப்

ஹேர் ஆயில்💗💗💗💗
08/04/2025

ஹேர் ஆயில்💗💗💗💗

கற்றாழை சோப் இயற்கையின் கொடை...
07/04/2025

கற்றாழை சோப் இயற்கையின் கொடை...

 #ஹேர்_ஆயில்_ஆர்டர்  தர்றவங்க கொஞ்சம் முன்னமே சொல்லுங்க வெயில் அதிகம்ன்றதால ஸ்டாக் இருக்காது  ரெடிபண்ண டைம் எடுக்கும்......
31/03/2025

#ஹேர்_ஆயில்_ஆர்டர் தர்றவங்க கொஞ்சம் முன்னமே சொல்லுங்க வெயில் அதிகம்ன்றதால ஸ்டாக் இருக்காது ரெடிபண்ண டைம் எடுக்கும்....

தலையில் எண்ணெய் தேய்த்தல் முடி வளர மட்டும் அல்ல. அது நல்லது, கெட்டது என்று நம் வாழ்வியல் முறையோடு ஒத்துப்போன ஒரு பாரம்பரிய நடைமுறை.

நம் நாட்டில் நிலவும் வெப்பமண்டல சீதோஷ்ண நிலைக்குத் உடல் சூட்டைத் தணிக்கத் தலையில் எண்ணெய் தேய்த்துக் காலையில் குளிப்பது நல்ல பழக்க முறை.

ஆனால் இன்றைய சூழலில் அதற்கான நேரம் அமையாது பரபரப்பான வாழ்க்கை முறையில் எண்ணெய் வைத்துக் குளிப்பது மறந்து கடையில் விற்கும் எண்ணெய் போன்ற கிரீம்களை வாங்கி தலையில் தேய்த்துக் கொள்கிறார்கள்.

இது எண்ணெய் போன்று இருக்குமே தவிர எண்ணெய் செய்யும் எந்த நல்ல செயலையும் செய்வதில்லை. மாறாக பொடுகை அதிகப்படுத்தி உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தத் தவறுகிறது.

நம் அம்மு நேச்சுரல்ஸ் தயாரிப்பு எண்ணெய் முழுக்க முழுக்க இயற்கையான மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. உடல் உஷ்ணத்தைக் குறைத்துக் கண்ணெரிச்சல் வராமல், இரவு நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது..

டிப்ஸ்..
எண்ணெய்த் தேய்த்துக் குளித்தல் என்பது நல்ல விஷயம் என்றாலும் அதை காலையில் தேய்த்துக் குளிப்பது கூடுதல் பலனைத் தரும்.... #ஆரோக்கியத்தின்_ஆரம்பம்_அம்மு_நேச்சுரல்ஸ்

 #பப்பாயா_ஹனி_சோப்   பப்பாளியின் நற்குணங்கள்-முகத்தில் ஏற்படும் கருப்பு கறைகளையும் சுருக்கங்களையும் குறைக்கிறது.கருவளையங...
23/02/2025

#பப்பாயா_ஹனி_சோப்
பப்பாளியின் நற்குணங்கள்-முகத்தில் ஏற்படும் கருப்பு கறைகளையும் சுருக்கங்களையும் குறைக்கிறது.

கருவளையங்களை நீக்குகிறது.
சிரங்கு மற்றும் சோரியாசிஸ்ஸினால் ஏற்படும் அரிப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.
கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு முகத்தில் மெலோஸ்மா எனப்படும் முகப்பொலிவிழப்பு ஏற்படும் அது வராது தடுக்கிறது.
பருக்களால் உண்டாகும் தழும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மறையச் செய்கிறது.
#தேனின்_நற்குணங்கள்-

தேன் ஒரு இயற்கையான ஆன்ட்டிபாக்டீரியல்.
அதனால் பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.
அதுதவிர தேனில் அதிகளவு ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் வயது முதிர்ந்த தோற்றம் வராமல் இருக்கும்.
மேலும் பப்பாளியும் தேனும் சேரும்போது முகம் மற்றும் உடம்பிலுள்ள ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு பொலிவோடு இருக்கும்.

வறண்ட சருமங்களுக்கு ஏற்றது. Ammu Naturals

ரெட்_ஒயின்_சோப்ரெட்_ஒயின்  உடலை ஆரோக்கியமாக வைத்துஅழகாக வெளிப்படுவதற்கு ரெட் ஒயின் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். மேலு...
03/02/2025

ரெட்_ஒயின்_சோப்

ரெட்_ஒயின்
உடலை ஆரோக்கியமாக வைத்துஅழகாக வெளிப்படுவதற்கு ரெட் ஒயின் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். மேலும் தற்போது ரெட் ஒயின் ஃபேஷியல் என்ற ஒன்றும் பிரபலமாக உள்ளது. பல பெண்களும் அந்த ஒயின் ஃபேஷியலை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஃபேஷியலை பணம் இருப்போர் மேற்கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன? எனவே தான்
அம்மு_நேச்சுரல்_சோப், இத்தகைய ரெட் ஒயினைக் கொண்டு வீட்டிலேயே எப்படி சருமத்தையும், கூந்தலையும் அழகாக பராமரிக்கலாம் என்று சோப் தயாரித்து கொடுத்துள்ளது அதை வாங்கி,எளிதாக அழகை மேம்படுத்துங்கள்.

முகப்பரு

முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் ஒயின் சோப்பினை சருமத்தில் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் விரைவில் நீங்கிவிடும்.

முதுமைத் தோற்றம்

ரெட் ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால், இதனை சருமத்திற்கு பயன்படுத்த, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

பொலிவிழந்த சருமம்

பொலிவிழந்த சருமம் நன்கு அழகாக காணப்பட வேண்டுமெனில், தினமும் ரெட் ஒயின் சோப்பை கொண்டு சருமத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும்

வறட்சியான சருமம்

சிலருக்கு சரும வறட்சியானது அதிகம் இருக்கும். அத்தகைய வறட்சியைப் போக்க வேண்டுமெனில், ரெட் ஒயின் சோப்பை கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, சருமமானது இறுக்கமடைந்து காணப்படும்.

கருமையான சருமம்

சிலரது சருமத்தில் இறந்த செல்களானது அதிகம் இருப்பதால், சருமமானது கருமையாக காணப்படும். அத்தகையவர்கள், ரெட் ஒயின் சோப்பை கொண்டு சருமத்தை மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது முற்றிலும் வெளியேறி, கருமை நீங்கும்.

வெள்ளையான சருமம்

நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமெனில், தினமும் ரெட் ஒயின் சோப்பை சருமத்திற்கு தடவி வர வேண்டும்.

பழுப்பு நிற சருமம்

தற்போதுள்ள கடுமையான வெயிலால் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் மாறுவதோடு, சரும செல்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட, ரெட் ஒயின் சோப் யூஸ் பண்ணுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

மென்மையான சருமம்

சருமம் வெள்ளையாக இருந்தால் மட்டும் போதாது, நன்கு மென்மையாக இருந்தால் தான், அழகு என்று சொல்ல முடியும். எனவே அத்தகைய மென்மையை பெற வேண்டுமெனில், ரெட் ஒயின் சோப்பை தினமும் சருமத்திற்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

கூந்தல் வளர்ச்சி ரெட்ஒயின் ஷாம்பூ

கூந்தல் உதிர்தல் பிரச்சனை இருந்தால், குளிக்கும் போது இறுதியில் ரெட் ஒயின் சோப்பை கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் பிரச்சனை குறைந்து, கூந்

28/01/2025
அதிரடி ஆஃபர்களுடன் அம்மு நேச்சுரல்ஸ்... சோப்பு வாங்குபவர்களுக்கு கொரியர்  #இலவசம் ஆயில் வாங்குபவர்களுக்கு  1 சோப்பு+ கொர...
20/01/2025

அதிரடி ஆஃபர்களுடன் அம்மு நேச்சுரல்ஸ்...

சோப்பு வாங்குபவர்களுக்கு கொரியர் #இலவசம்

ஆயில் வாங்குபவர்களுக்கு 1 சோப்பு+ கொரியர் இலவசம்...

சத்துமாவு வாங்குபவர்களுக்கு நாட்டுசக்கரை + கொரியர் இலவசம் ....

ரெட் ஒயின் சோப்...
06/01/2025

ரெட் ஒயின் சோப்...

Address

Theni

Alerts

Be the first to know and let us send you an email when Ammu Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ammu Naturals:

Share