Abraham FOODS

Abraham FOODS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abraham FOODS, Tuticorin.

24/03/2026

#சைவஆட்டுக்கால் கிழங்கு சூப் இது ஒரு பெரணி வகையை சேர்ந்தது இது ஆசியா மலை தொடர்களில் கிடைக்குது ஆசியாவில் உள்ள தாய்லாந்து சீனா இந்தியா வில் இது அதிக அளவில் கிடைக்குது கை, கால் முடமானவர்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுபறதால இதை 'முடவன் கிழங்கு'னு அழைக்கிறாங்க. இது தவிர பித்தம், கபம், வாதத்தைச் சமநிலையில் வைக்க உதவுவதால சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால், ராஜமுக்தி கிழங்கு, கொல்லிமலைக் கிழங்கு என்று பல பெயர்கள் இதற்கு உண்டு.அதிக சத்துகள் நிறைஞ்ச இந்த ஆட்டுக்கால் கிழங்கை நான் கொல்லிமலையிலிருந்து வாங்குறேன். அங்க பாறை இடுக்குகள்ல இருந்து பறிச்சு விற்பனைக்குக் கொடுக்குறாங்க. அங்கயிருந்து இதை வாங்கிக்கிட்டு வந்து சூப்பொடியாக விற்பனை செய்றேன். அது போக அங்க சூப் கடை போடுரவுங்களுக்கு சூப் பொடி மொத்த விலையில கொடுக்குறேன் ஒரு ஸ்பூன் சூப் பொடியை ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதித்த வச்சா சூப் ரெடி இதுவொரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறதால, வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடுறாங்க. மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமானக் கோளாறுகள்னு பல உடல் உபாதைகள் இது சரிசெய்யுதுனு சித்த மருத்துவம் சொல்லுது. ஆட்டுக்கால் கிழங்கோட சுவை இப்ப நிறைய பேருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சூப் பொடி போக நம்ம கிட்ட இன்னும் 32 வகையான சூப் பொடி இருக்கு " #மூட்டுவலி
#கைகால்வலி
#இடுப்புவலி
#சூப்பொடி
080565 10191
093606 50359

WBC -TTC-50359 #சைவஆட்டுக்கால்  கிழங்கு சூப் இது ஒரு  பெரணி வகையை சேர்ந்தது இது ஆசியா மலை தொடர்களில் கிடைக்குது ஆசியாவில...
20/03/2026

WBC -TTC-50359

#சைவஆட்டுக்கால் கிழங்கு சூப் இது ஒரு பெரணி வகையை சேர்ந்தது இது ஆசியா மலை தொடர்களில் கிடைக்குது ஆசியாவில் உள்ள தாய்லாந்து சீனா இந்தியா வில் இது அதிக அளவில் கிடைக்குது கை, கால் முடமானவர்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுபறதால இதை 'முடவன் கிழங்கு'னு அழைக்கிறாங்க. இது தவிர பித்தம், கபம், வாதத்தைச் சமநிலையில் வைக்க உதவுவதால சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால், ராஜமுக்தி கிழங்கு, கொல்லிமலைக் கிழங்கு என்று பல பெயர்கள் இதற்கு உண்டு.அதிக சத்துகள் நிறைஞ்ச இந்த ஆட்டுக்கால் கிழங்கை நான் கொல்லிமலையிலிருந்து வாங்குறேன். அங்க பாறை இடுக்குகள்ல இருந்து பறிச்சு விற்பனைக்குக் கொடுக்குறாங்க. அங்கயிருந்து இதை வாங்கிக்கிட்டு வந்து சூப்பொடியாக விற்பனை செய்றேன். அது போக அங்க சூப் கடை போடுரவுங்களுக்கு சூப் பொடி மொத்த விலையில கொடுக்குறேன் ஒரு ஸ்பூன் சூப் பொடியை ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதித்த வச்சா சூப் ரெடி இதுவொரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறதால, வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடுறாங்க. மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமானக் கோளாறுகள்னு பல உடல் உபாதைகள் இது சரிசெய்யுதுனு சித்த மருத்துவம் சொல்லுது. ஆட்டுக்கால் கிழங்கோட சுவை இப்ப நிறைய பேருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சூப் பொடி போக நம்ம கிட்ட இன்னும் 32 வகையான சூப் பொடி இருக்கு " #மூட்டுவலி
#கைகால்வலி
#இடுப்புவலி
#சூப்பொடி
080565 10191
093606 50359

7 in one soup mix combo
18/03/2026

7 in one soup mix combo

மூலிகை சூப் பொடி
16/03/2026

மூலிகை சூப் பொடி

முடவன் ஆட்டுக்கால் சூப் பொடி #சைவஆட்டுக்கால்  கிழங்கு சூப் இது ஒரு  பெரணி வகையை சேர்ந்தது இது ஆசியா மலை தொடர்களில் கிடைக...
14/03/2026

முடவன் ஆட்டுக்கால் சூப் பொடி

093606 093606 093606 093606 50359

முடவன் ஆட்டுக்கால் சூப் பொடி #சைவஆட்டுக்கால்  கிழங்கு சூப் இது ஒரு  பெரணி வகையை சேர்ந்தது இது ஆசியா மலை தொடர்களில் கிடைக...
13/03/2026

முடவன் ஆட்டுக்கால் சூப் பொடி

#சைவஆட்டுக்கால் கிழங்கு சூப் இது ஒரு பெரணி வகையை சேர்ந்தது இது ஆசியா மலை தொடர்களில் கிடைக்குது ஆசியாவில் உள்ள தாய்லாந்து சீனா இந்தியா வில் இது அதிக அளவில் கிடைக்குது கை, கால் முடமானவர்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுபறதால இதை 'முடவன் கிழங்கு'னு அழைக்கிறாங்க. இது தவிர பித்தம், கபம், வாதத்தைச் சமநிலையில் வைக்க உதவுவதால சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால், ராஜமுக்தி கிழங்கு, கொல்லிமலைக் கிழங்கு என்று பல பெயர்கள் இதற்கு உண்டு.அதிக சத்துகள் நிறைஞ்ச இந்த ஆட்டுக்கால் கிழங்கை நான் கொல்லிமலையிலிருந்து வாங்குறேன். அங்க பாறை இடுக்குகள்ல இருந்து பறிச்சு விற்பனைக்குக் கொடுக்குறாங்க. அங்கயிருந்து இதை வாங்கிக்கிட்டு வந்து சூப்பொடியாக விற்பனை செய்றேன். அது போக அங்க சூப் கடை போடுரவுங்களுக்கு சூப் பொடி மொத்த விலையில கொடுக்குறேன் ஒரு ஸ்பூன் சூப் பொடியை ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதித்த வச்சா சூப் ரெடி இதுவொரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறதால, வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடுறாங்க. மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமானக் கோளாறுகள்னு பல உடல் உபாதைகள் இது சரிசெய்யுதுனு சித்த மருத்துவம் சொல்லுது. ஆட்டுக்கால் கிழங்கோட சுவை இப்ப நிறைய பேருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சூப் பொடி போக நம்ம கிட்ட இன்னும் 32 வகையான சூப் பொடி இருக்கு " #மூட்டுவலி
#கைகால்வலி
#இடுப்புவலி
#சூப்பொடி
080565 10191
093606 093606 093606 50359

சூப் கடை சூப் கடை பனிக்காலம் மழைகாலம் முதல் வெயில் காலம் வரை சூப் கடை போடலாம் சாதரணமாக நமக்கு தெரிந்த ஆட்டுக்கால் சூப் த...
10/02/2026

சூப் கடை
சூப் கடை பனிக்காலம் மழைகாலம் முதல் வெயில் காலம் வரை சூப் கடை போடலாம் சாதரணமாக நமக்கு தெரிந்த ஆட்டுக்கால் சூப் தான் காரணம் எல்லா கடைகளுளும் அசைவ உணவுகள் தான் இருக்கிறது அசைவ உணவுகளில் இருக்கும் புரதம் நன்மைகள் தான் ஆனாலும் மாலை வேலைக்கு அது உகந்தது அல்ல அசைவ சூப் குடிக்கும் சுவைகளில் சைவ மூலிகை சூப் இருக்கும் ஓரிதழ் தாமரை சூப் பிரண்டை சூப் முதல் வல்லாரை சூப் வரை ஒரு முப்பத்தி இரண்டு சூப் வகைகள் இருக்கு இவைகள் மூலம் நல்ல லாபம் வரும் ஒரு சூப் கடை துவங்குவது ரொம்ப எளிது தான் பத்தாயிரம் மூலதனம் போட்டும் தொழில் தொடங்கலாம் மூணு லட்சம் முதல் போட்டும் தொழில் தொடங்கலாம் ஒரு நாளைக்கு நூறு சூப் முதல் முன்னூறு சூப் போடலாம் மேலும் இந்த சூப் கடைகளில் ஆரோக்கியமான பாரம்பரிய பதார்த்தங்களை சேர்த்து விற்கலாம் சுசியம் பணியாரம் சேர்த்து வைக்கலாம்

சூப் கடை
எங்களிடம் 32 வகையான மூலிகை சூப் பொடி கிடைக்கும்

செய்முறை
50கிராம் சூப் பவுடரை 2, லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்தால் சூப் ரெடி உப்பு சேர்க்கவும் ,கொத்தமல்லி அல்லது கார்ன் சிப்ஸ் தூவி பரிமாறவும்
10 கப்

சூப் கடை ஆரம்பிக்க தேவையான பொருட்கள்

நிரந்தர செலவு
1.சூப் ஸ்டாண்ட்
2.சில்வர் பாத்திரம் 5 Litrex 5
3.கரண்டி
4.சூப் பவுல்
5.சூப் ஸ்பூன்
6.காஸ் அடுப்பு
7.காஸ் சிலிண்டர்
8.இண்டக்ஷன் அடுப்பு
9.டேபிள்
10.சேர்
11 தண்ணீர் கேன்
12சூப் கேன் அல்லது சூப் கெட்டில்

இதர செலவு
கடை அட்வான்ஸ்
லேபர்
போக்குவரத்து

விளம்பர செலவு
கடை விளம்பர ஸ்டிக்கர்
நோட்டிஸ்
கடை போர்டு
தள்ளுபடி விற்பனை அல்லது சாம்பிள்

சூப் கடை வரவு செலவு
சூப் விலை
தினசரி விற்பனை
மாத விற்பனை
மாத செலவு

லாபம்
Monthly sales -Monthly Expense
தினசரி செலவு

சூப் மிக்ஸ்
உப்பு
பெப்பர்
தண்ணீர்
எலக்டீரிக்
போக்குவரத்து
கூலி
கார்ன்
எண்ணெய்
கொத்தமல்லி

093606 50359

15/01/2026

மூலிகை சூப் பொடி
வணக்கம் நண்பர்களே நம்மகிட்ட 32 வகையான மூலிகை சூப் பொடி இருக்கு
காய்கறி சூப் பொடி காளான் , வாழைத்தண்டு , கீரை சூப் வகைகள் ,மூலிகை சூப் வகைகள் இருக்கு
சூப் கடை , இயற்கை அங்காடிக்கு மொத்த விலையில்லா கொடுக்கிறோம்
50 கிராம் முதல் 2 கிலோ வரைக்கும் பக்கெட் கிடைக்கும்
மேலும் எங்கள் பொருளை வாங்கி மருவிற்பணை செய்வர்களும் தேவை
தொடர்புக்கு
9360650359
080565 10191
சூப் கடை வைக்க முதலில் நீங்கள் தேர்வு செய்யும் இடம் மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்க வேண்டும்
உங்கள் கஸ்டமர்கள் யார் என்று தெரிந்து வைத்து இருக்க வேண்டும்
முதலீடு குறைந்த பட்சம் 60 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை
தள்ளு வண்டி மாடல் கடை என்றால் அறுபது ஆயிரம் போதும் இதுவே ஒரு கடை எடுத்து அடவான்ஸ் கொடுத்து நடத்த வேண்டினால் மூன்று லட்சம் வேண்டும்
தள்ளு வண்டி கடை வைத்தாலும் ஒரே முதலீடு தான் மேலும் சூப் கடைக்கு தேவையான பாத்த்ரங்கள் அடுப்பு கரண்டி சூப் ஸ்பூன் கப் போன்றவை வாங்க வேண்டும் மேலும் சூப் ஸ்டாண்ட் போன்றாவை பாத்திரம் போன்றவை உங்கள் ஊரில் இருக்கும் கடைகளிலேயே வாங்கிவிடலாம் உங்களுக்கு பிடித்த அளவுகளில் வாங்கலாம் ஏனெனில்
ஏரியா தினசரி செலவு வியாபார நுணுக்கம் பொறுத்து லாபம் வரும்
தமிழகம் முழுவதும் சூப் பொடி கூரியரில் அல்லது பார்சல் மூலம் அனுப்புகிறோம்
ஒரு கிலோ சூப் பொடி 800 ரூபாய்
ஒரு கிலோ சூப் பொடியில் நூறு முதல் நூற்றி இருபது சூப் தயாரிக்கலாம்
கால் கிலோ அரைகிலோ பாக்கெட்டுகளில் அனுப்புகிறோம்
வியாபரத்திற்கு தேவை பணம் மட்டுமல்ல நீங்கள் எந்த வியாபாரம் செய்ய வேண்டுமென்றாலும் கஷ்டமரிடம் சகஜமாக பழகும் குணம் வேண்டும் பணம் வரும் போகும் அதனால் பணத்தை திறம்பட கையாள வேண்டும் சில நேரம் லாபம் அதிகம் அரும் சில நேரம் நஷ்டம் வரும் அதனால் கொனஜ்ம் பொறுமையாக இறுகக் வேண்டும் லாபம் அதிகம் வரும் நேரங்களில் மூலதனத்தை அதிகமாக்க வேண்டும் வியாபாரம் இல்லாத நேரத்தில் வியாபாரத்தை பெருக்க யோசிக்க வேண்டும்
சூப் கடையோ எந்த உணவு பொருள் தயாரிக்கும் கடையோ வேலை செய்யும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் உபயோகிக்கும் பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்
கைக்கு கிளவ்ஸ் தலைக்கு கேப் முகத்திற்கு மாஸ்க் வேண்டும்
மூலிகை சூப் கடை
எங்களிடம் 32 வகையான மூலிகை சூப் பொடி கிடைக்கும் ஒரு கிலோ சூப் பொடி 800 ரூபாய் ஒரு குழுவில் 40 லிட்டர் அதாவது 200 கப் சூப் தயாரிக்கலாம்
அரைகிலோ 400 plus gst
கால் கிலோ. 200 plus gst
தமிழகம் முழுவதும் டோர் டெலிவரி
St கூரியர் மூலம்
செய்முறை
50கிராம் சூப் பவுடரை 2, லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்தால் சூப் ரெடி உப்பு சேர்க்கவும் ,கொத்தமல்லி அல்லது கார்ன் சிப்ஸ் தூவி பரிமாறவும்
10 கப்
https://youtube.com/
இடம் தேர்வு
எந்த ஒரு தொழில் எடுத்தாலும் இடம் முக்கியம் உங்களது பொருட்களை வாங்கும் நபர்கள் யார் என்று தெரிந்து வைத்து இருக்க வேண்டும் எந்த இடத்தில் கடை வைத்தால் வியாபாரம் நடக்கும் என்பதை அறிந்து வைத்து இருக்க வேண்டும் நீங்கள் சூப் கடை வைக்க விரும்பும் இடம் மக்கள் அன்றாடம் அலையும் இடங்களான சந்தை , கடை வீதி போன்ற இடங்களில் வைக்கலாம் அல்லது மக்கள் கூட்டமாக வரும் இடங்களுக்கு அருகில் வைக்கலாம்
லைசென்ஸ்
உணவு பாதுகாப்பு லைசென்ஸ்
வணிக லைசென்ஸ்
மாநகராட்சி சான்றிதழ்
பாத்திரங்கள்
சூப் பாத்திரம் குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் கொள்ளளவு இருக்க வேண்டும்
200 மிலி சூப் கப் மற்றும் ஸ்பூன் செட் வேண்டும்
கையுறை
தலை கேப்
முக கவசம்
பணம் கையாள தெரிந்து இருக்க வேண்டும் வியாபாரம் அதிகமான நேரங்களில் அளவாக செலவு செய்ய வேண்டும் வியாபாரம் குறைவான நேரங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்
கஸ்டமர்கள் கடன் கேட்டால் நாசுக்காக சொல்ல வேண்டும்
கஸ்டமர் உறவு
உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் நீங்கள் இன்முகத்தோடு பழக வேணும்
கொஞ்சம் கூடதல்லாக கூட பேசலாம் அப்போ தான் அந்த வாடிக்கையாளர் அடிக்கடி வருவார்கள் மற்றும் அவர்கள் நண்பர்களையும் நம்ம கடைக்கு கூட்டிட்டு வருவார்கள்
சூப் கடைக்கு அடிப்படை தேவை
சூப் ஸ்டான்ட்
ஜக்
பாத்திரம்
ஸ்பூன்
கரண்டி
சூப் பவுல். மற்றும் சூப் ஸ்பூன்
சூப் பொடி வைக்க பாத்திரம்
மிளகு பொடி வைக்க டப்பா
உப்பு டப்பா
கார்ன் வைக்க பாத்திரம்
9360650359
080565 10191
Message Abraham Foods on WhatsApp. https://wa.me/919360650359

மூலிகை சூப் பொடிவணக்கம் நண்பர்களே நம்மகிட்ட 32 வகையான மூலிகை சூப் பொடி இருக்குகாய்கறி சூப் பொடி காளான் , வாழைத்தண்டு , க...
23/11/2025

முடவாட்டுகால் கிழங்கு சூப்==================Mudavattukaal Kizhangu Soup (pure Veg)500g - Rs. 700===================ABRAH...
21/11/2025

முடவாட்டுகால் கிழங்கு சூப்
==================
Mudavattukaal Kizhangu Soup (pure Veg)
500g - Rs. 700
===================
ABRAHAM FOODS
Ph: 8056510191
===================🟠 மூட்டு பிரச்னையால் அவதிப்படுவோர் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து இரவு தூங்கும் முன் குடித்து வர விரைவில் முட்டுவலி குணமாகும்.

🟠 முடவாட்டுக்கால் கிழங்கு. இந்த மூலியை கிழங்கு காய கல்பமாக பயந்தப்படும் அறிய மூலிகையாகும். பொதுவாக மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மேல் மட்டுமே வளரக்கூடிய இந்த வகை தாவரத்திற்கு வேர் கிடையாது. பாறையில் உள்ள சத்துக்களையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி வளர்பவை

🟠 அணைத்து விதமான உடல் வலி, கை கால் வலி, மற்றும் மூட்டு வலிக்கு ஏற்றது

🟢 செய்முறை : வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கிய பிறகு 2 ஸ்பூன் முடவாட்டுகால் கிழங்கு சூப் பொடியை சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான முடவாட்டுகால் கிழங்கு சூப் ரெடி.
💐🙏
Contact : 8056510191

மூட்டு பிரச்னையால் அவதிப்படுவோர் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து இரவு தூங்கும் முன் குடித்து வர விரைவில் முட்டுவலி குணமாகும்.

முடவாட்டுக்கால் கிழங்கு. இந்த மூலியை கிழங்கு காய கல்பமாக பயந்தப்படும் அறிய மூலிகையாகும். பொதுவாக மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மேல் மட்டுமே வளரக்கூடிய இந்த வகை தாவரத்திற்கு வேர் கிடையாது. பாறையில் உள்ள சத்துக்களையும்,

காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி வளர்பவை அணைத்து விதமான உடல் வலி, கை கால் வலி, மற்றும் மூட்டு வலிக்கு ஏற்றது

செய்முறை: வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை நன்கு வதக்கிய பிறகு 2 ஸ்பூன் முடவாட்டுகால் கிழங்கு சூப் பொடியை சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான முடவாட்டுகால் கிழங்கு சூப் ரெடி

https://youtu.be/JhuyhJtjFrA?si=Lqb2thO3aKg_wnWG

500 gm 700

19/11/2025

Address

Tuticorin
628103

Telephone

+918056510191

Website

https://abrahamfoods.mini.store/

Alerts

Be the first to know and let us send you an email when Abraham FOODS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abraham FOODS:

Share