07/04/2026
"உணவே மருந்து, மருந்தே உணவு" 🥦💊
இந்த உலக சுகாதார தினத்தில், ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை உணவுகளையும், பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் கடைபிடிப்போம் என உறுதி ஏற்போம். 🌿
ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எங்களது சித்த மருத்துவ சாலைக்கு வருகை தாருங்கள்!
📍 மருதவிளை, மணலி மெயின் ரோடு, தக்கலை.
📞 94423 76150 | 75985 51782
#உலகசுகாதாரதினம் #உணவேமருந்து #சித்தமருத்துவம் #தக்கலை #இயற்கைவாழ்வியல்