06/05/2026
நாளையிலிருந்து நான் என் **100 Days Challenge** start பண்ணுறேன் 🔥
Current weight: **102 kg**
இந்த 100 daysல என்ன change வருது… நான் daily track பண்ண போறேன்.
Diet plan save பண்ணுறதுல result வராது…
**Tracking தான் real game.**
நீங்களும் என்னோட சேர்ந்து
இந்த 100 daysல weight குறைக்க readyஆ? 💪
👇 இந்த tracking sheet வேணும்னா
**“100DAYS” அல்லது “CHALLENGE”ன்னு comment பண்ணுங்க**
நான் DMல அனுப்புறேன் 📩
உங்க current weight எவ்வளோன்னு கூட comment பண்ணுங்க…
நாம எல்லாரும் சேர்ந்து இந்த journey start பண்ணலாம் 🔥
மாற்றம் வேண்டும் என்றால்
மாறத் தயாராக இரு.