Walkers CLUB Manjumol BOYS

Walkers CLUB Manjumol BOYS #வாழ்க்கையை இப்பதான் வாழுதோம்
#இப்போ வாழும் வாழ்க்கை தான் எங்களுக்கானது
#எங்களுக்காக நாங்கள்
#சமூகத்துக்காக நாங்கள்
#எங்கள் ஆரோக்கியம் எங்கள் நடையில்

26/08/2026

நீரோடையில்...
Walkers CLUB Manjumol BOYS தலைவரின் கான மழை ...

Prema Chandran Nellai Life

16/08/2026

நடப்போம் ...
ருசிப்போம் ...

வாழ்க்கைய நல்லபடியா ரசிச்சி கொண்டுபோவோம் ...

ஆகஸ்ட் 15, சுதந்திர கொண்டாட்டம்

AUGUST 15, INDEPENTENCE DAY CELEBRATION RAJARAJESWARINAGAR PARK
15/08/2026

AUGUST 15, INDEPENTENCE DAY CELEBRATION
RAJARAJESWARINAGAR PARK

15/08/2026

ஆகஸ்ட் 15, பார்க் ல கொடியேத்தி காலை சாப்பாடு ...
நடக்க வந்தவங்க , அந்த பக்கமா போறவங்க எல்லாரும் கலந்துக்கிட்டாங்க

Nellai Life

15/08/2026
வாரவாரம் வெள்ளிக்கிழம வாக்கிங் முடிச்சிட்டு புடிச்ச டீ  கடைக்கு போயி டீ வடை சாப்பிடுறது வழக்கம் , நம்ம AKS  அண்ணாச்சி ஒண...
31/07/2026

வாரவாரம் வெள்ளிக்கிழம வாக்கிங் முடிச்சிட்டு புடிச்ச டீ கடைக்கு போயி டீ வடை சாப்பிடுறது வழக்கம் , நம்ம AKS அண்ணாச்சி ஒண்ணுமே சாப்பிடமாட்டேனு சொல்லிட்டு ஒரு முழு வடைய முதல்ல சாப்பிடுறது அவருதான் ...

சீனியர் வெங்கடேஷ் அண்ணன் பைக் விட்டு இறங்கினதும் ஓடி போயி வடை சூட இருக்கான்னு செக் பண்றதுல முதல் ஆளு ...

எல்லாரையும் உசுப்பேத்தி வடை, முட்டைகோஸ் சாப்பிட தூண்டுறது நம்ம ராதா சார் ...

அமைதியா இருந்துட்டு வாங்குன வடைல கா வாசி பிச்சி வாயில போட்டுட்டு சூப்பர் ல ன்னு சொல்லுறது நம்ம ஜூனியர் வெங்கடேஷ் அண்ணன் ....

நம்ம துரை அண்ணன் கையும் காலும் சும்மா இருக்காது ... சாப்பிடுற ஐட்டம் எல்லாத்துலயும் ஒண்ணு ஆர்டர் பண்ண வேண்டியது ....

17/06/2026

மஞ்சுமோல் பாய்ஸ் ....
டெய்லி நடக்கிறது மட்டுமில்ல ஆரோக்கியம் ...
மனசார பேசுறதும், சிரிக்கிறதும், கேலி பண்றதும், அரசியல் பேசுறதுக்கு தான் உண்மையான ஆரோக்கியம்...

நீண்ட ஆசுயோட இருக்கணுமா.... நடங்க , பேசுங்க, பழகுங்க....

Address

43 MARUTHUPANDIAR 3RD Street KURICHI MELAPALAYAM TIRUNELVELI
Tirunelveli
627005

Telephone

+919629694954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walkers CLUB Manjumol BOYS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Walkers CLUB Manjumol BOYS:

Shortcuts

Share