Dr. S.S.Santhiya B.A.M.S., Registered yoga teacher (RYT 300)

  • Home
  • Dr. S.S.Santhiya B.A.M.S., Registered yoga teacher (RYT 300)

Dr. S.S.Santhiya B.A.M.S., Registered  yoga teacher (RYT 300) Dr. S.S.

Santhiya B.A.M.S., Born to heal the soul, குணமாக்க பிறந்தவள், ஆயுர்வேத மருத்துவர், வர்மா சிகிச்சை நிபுணர், யோகா கலை பயிற்சியாளர் , Ayurvedic physician, excellent in varma techniques, Registered yoga teacher RYT 300

23/09/2026

Happy national ayurveda day

I invite all ladies and gentlemen

Topic -Uterus Health

24/9/2026
Time 10-12 pm
For location please DM -8148950042

Nice interactive session please come all

21/09/2026

இலவச ஆலோசனை

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்

நோய் வருவதற்கு முன் அதை பாதுகாத்து எப்படி நம் வாழ்க்கையில் நடைமுறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்வதற்கான ஒரு அற்புதமான ஒரு வாய்ப்பு

வர வியாழக்கிழமை செப்டம்பர் 24 கண்டிப்பா என்ன வந்து பாருங்க காலையில 10 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் ஆரோக்கியமாக சிற்றுண்டி உடன் சிந்திக்க வைக்கும் உரையாடல்.

அனைவரும் வாரீர் பங்கு பெறுவீர்.

உங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்

பதிவு செய்ய வேண்டிய எண்-8148950042

21/09/2026

Corn review

18/09/2026

துளசி (Tulasi / Holy Basil) பாரம்பரியமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை.

🌿 சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளில் ஆதரவாகப் பயன்படுத்தப்படுகிறது.
🫁 சுவாசப்பாதையின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கிறது.
🛡️ நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கும் தாவரச் சேர்மங்கள் உள்ளன.
🔥 ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் கொண்டது.
😌 மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வை சமாளிக்க உதவும் adaptogenic மூலிகையாக பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.
🍽️ செரிமானத்தை ஆதரிக்கிறது.
🌱 பாரம்பரியமாக கபம் தொடர்பான அறிகுறிகளில் பயன்படுத்தப்படுகிறது.

துளசி போன்ற பல்வேறு மூலிகை கலந்த ஆயுர்வேத மருந்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் -8148950042

Prevention is better than cure Prevent yourself through ayurveda Contact Dr Santhiya -8148950042
16/09/2026

Prevention is better than cure
Prevent yourself through ayurveda
Contact Dr Santhiya -8148950042

16/09/2026

🌿 Hand Reflexology – Benefits

😌 Helps promote relaxation and reduce stress
👐 Relieves tension in the hands and fingers
💆 May help ease general muscle tension
🩸 Supports a feeling of improved circulation
🌙 May support better sleep and relaxation

“Your hands deserve a little healing time.”

Heal your hand through our therapy Hand will help you to do work without pain

Contact Dr Santhiya -8148950042

Book your slot

12/09/2026

Health Drink
To beat this summer
For order contact Dr Santhiya -8148950042

11/09/2026

Ayurveda - Ayu + veda
Knowledge of science and longevity of life
To know more about Ayurveda
Contact Dr Santhiya -8148950042

09/09/2026

Warts and corn removal
மருகு மற்றும் காலாணி நீக்குதல்
Dr Santhiya
Veathan ayurvedic clinic
Palayakadu
Tirupur -641601
8148950042

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. S.S.Santhiya B.A.M.S., Registered yoga teacher (RYT 300) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed health & beauty business?

Share