04/09/2026
NUTRISHAKE 🌿
🥤 Super Food NutriShake – 380g
📦 Available Now!
💚 Sayah’s Wellness
முக்கிய நன்மைகள்:
உடனடி உடல் ஆற்றல்: நாள் முழுவதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உடல் எடை: தகுந்த உடல் எடையை மற்றும் தசை வலிமையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கச் செய்கிறது.
மூளைச் செயல்பாடு மேம்பாடு: ஞாபக சக்தியையும், அன்றாட வேலைகளில் கவனத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
எலும்பு & தசை வலிமை: மக்னீசியம் மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
மன அழுத்தம் குறையும்: அமுக்கிரா (அஸ்வகந்தா) உள்ளதால் மன அழுத்தத்தைக் குறைத்து, இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது.