Northern Cancer Society

  • Home
  • Northern Cancer Society

Northern Cancer Society புற்றுநோயினை புரிதலும் வெற்றி கொள்ள?

29/11/2024

Felicitation of Stakeholders,Doctors Nurses, Nursing students and Research assistants involved in Phase 1 of Community Based Cancer Awareness and Early Detection Project.

புற்றுநோயை முன் கூட்டியே அறியும் நிலையம், (யாழ் போதனா வைத்தியசாலை) மன்னார் மாவட்டத்தில் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர...
19/09/2024

புற்றுநோயை முன் கூட்டியே அறியும் நிலையம், (யாழ் போதனா வைத்தியசாலை) மன்னார் மாவட்டத்தில் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வுப் பவனியுடன் புற்றுநோய் சம்பந்தமான வாகனங்களுக்குரிய ஸ்ரிக்கர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

செயற்திட்ட திட்டமிடல் : புற்றுநோயை முன்கூட்டியே அறியும் நிலையம், யாழ் போதனா வைத்தியசாலை.

செயற்திட்ட நிதியுதவி : Ria பணப்பரிமாற்றல் சேவை, Shanu அறக்கட்டளை மன்னார்

செயற்திட்ட செயற்படுத்துனர் : Roll Ball Association, மன்னார்

செயற்திட்ட அங்குரார்ப்பணம் : திரு கே.கனகேஸ்வரன், அரசாங்க அதிபர், மன்னார்.16.09.2024

👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉

Cancer Early Detection Centre, Teaching Hospital Jaffna has initiated a cancer awareness walk and introduced vehicle stickers at Mannar.

Project Planning : Cancer Early Detection Centre, Teaching Hospital Jaffna

Funding : Ria Money transfer, Shanu Foundation, Mannar

Project Implementation : Roll Ball Association, Mannar.

Inauguration Done on 16th September 2024 By Mr. K.Kanageswaran District Secretariat, Mannar

Money Transfer . Early Detection Centre

21/08/2024

Cancer Early Detection Centre Teaching Hospital Jaffna has successfully completed the phase 1 of Community Based Cancer Awareness & Early Detection programme in 5 different villages of 5 districts. This documentary will go through the journey briefly

02/09/2023

ஆசிய நாடுகளில் முதன்முறையாக இலங்கையில் நல்லூரில் கண்களை ஸ்கேன் செய்து செயற்கை நுண்அறிவால் பகுப்பாய்ந்து புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஒரு புதிய நுட்ப ஆராய்வு மற்றும் வெள்ளோட்டம்.

இடம்:நல்லூர் மங்கயக்கரசி வித்தியாலயம் மைதானம்
(நல்லூர் கோயிலுக்குப் பின்புறம்)

காலம்:2023.09.01 தொடக்கம் 2023.09.15

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Northern Cancer Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share