10/08/2026
🎬🍿 OSILMO KIDS FILM DAY 🍿🎬
✨ Without going to a cinema… a cinematic experience for our children! ❤️
For the smiles, happiness, and new experiences of our children, a special OSILMO KIDS FILM DAY was organized by creating a cinema hall experience within the OSILMO institution itself. 🎥🌟
🍿 A movie
🎟️ A cinema hall experience
❤️ A joyful moment with friends
🌈 A beautiful day to cherish in their memories
✨ සිනමා ශාලාවකට නොගොස්… සිනමා අත්දැකීමක් අපේ දරුවන්ට! ❤️
දරුවන්ගේ සිනහව, සතුට සහ අලුත් අත්දැකීම් වෙනුවෙන් OSILMO ආයතනය තුළම චිත්රපට ශාලාවක අත්දැකීමක් නිර්මාණය කරමින් පැවැත්වූ විශේෂ OSILMO KIDS FILM DAY 🎥🌟
🍿 චිත්රපටයක්
🎟️ සිනමා ශාලා අත්දැකීමක්
❤️ මිතුරන් සමඟ සතුටු මොහොතක්
🌈 මතකයේ රැඳෙන සුන්දර දිනයක්
✨ திரையரங்கிற்குச் செல்லாமலேயே… எமது குழந்தைகளுக்கான ஒரு திரையரங்க அனுபவம்! ❤️
குழந்தைகளின் புன்னகை, மகிழ்ச்சி மற்றும் புதிய அனுபவங்களுக்காக, OSILMO நிறுவனத்திற்குள்ளேயே ஒரு திரையரங்க அனுபவத்தை உருவாக்கி, சிறப்பான OSILMO KIDS FILM DAY நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 🎥🌟
🍿 ஒரு திரைப்படம்
🎟️ ஒரு திரையரங்க அனுபவம்
❤️ நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணம்
🌈 நினைவில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு அழகான நாள்
Special Thanks 🙏❤️
Our special gratitude goes to Dr. Sinnayiah Thevananthan and Mrs. Anuradha Ahangama for gifting the world an institution like OSILMO, dedicated to creating a new world of opportunities for children with autism.
Our heartfelt thanks also go to the OSILMO Board of Directors, the entire OSILMO staff, and the OSILMO Media Team for their invaluable contribution and support. 🙏🌈❤️
විශේෂ ස්තූතිය 🙏❤️
ඔටිසම් දරුවන් වෙනුවෙන් නව ලොවක් නිර්මාණය කිරීමේ අරමුණින්, OSILMO වැනි වටිනා ආයතනයක් ලොවට දායාද කළ වෛද්ය සින්නයියා දේවානන්තන් මැතිතුමා සහ අනුරාධා අහංගම මැතිනිය වෙත අපගේ විශේෂ ස්තූතිය පුද කරමු.
එමෙන්ම, OSILMO අධ්යක්ෂ මණ්ඩලය ප්රමුඛ සමස්ත OSILMO කාර්ය මණ්ඩලයටත්, OSILMO මාධ්ය කණ්ඩායමටත් ඔවුන්ගේ කැපවීම, සහයෝගය සහ අගනා දායකත්වය වෙනුවෙන් අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කරමු. 🙏🌈❤️
சிறப்பு நன்றிகள் 🙏❤️
ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்காக ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் நோக்கில், OSILMO போன்ற ஒரு நிறுவனத்தை உலகிற்கு வழங்கிய மருத்துவர் சின்னையா தேவானந்தன் அவர்களுக்கும், திருமதி அனுராதா அஹங்கம அவர்களுக்கும் எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், OSILMO பணிப்பாளர் சபை, OSILMO பணியாளர்கள் அனைவரும், மற்றும் OSILMO ஊடகக் குழுவினர் ஆகியோரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள். 🙏🌈❤️
🇱🇰Web - osilmo.lk
📞 +94 71 430 7274 / +94 71 420 4250
🇱🇰 🇦🇪 🇺🇸 🇬🇧 🇦🇺 🇳🇱 🇨🇦 🇲🇻 🇩🇪 🇮🇹 🇲🇾 🇸🇬 🇫🇷 🇯🇵 🇮🇳 🇶🇦 🇸🇦
17+ Years of Experience
© Copyright 2026 OSILMO Special Education Center for Autistic Children & OSILMO Media Network. All Rights Reserved.