12/04/2025
இலவச விஷேட ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வைத்திய ஆலோசனை
📅 15, 16, 17 ஏப்ரல் 2025
🕒 காலை 8.30 முதல்
📍 மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையத்தில்
முன்பதிவு செய்பவர்களுக்கு மாத்திரம்...
தொடர்புகளுக்கு: 076 010 4554
🌿 Aayur Care Maruthamunai 🌿
Authentic Ayurvedic care for a healthier, natural life. Book your consultation today!