07/06/2026
⚕️🔴 2026.06.06 அன்று தண்டுவான் வாழ்வின் ஒளி அபிவிருத்தி நிலையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் சிறுவர்களுக்கான பற் சிகிச்சை மற்றும் வளர்ந்தோர்களுக்கான தொற்றா நோய்க்கான பரிசோதனை என்பன மேற்கொள்ளப்பட்டது.
Services Delivered -
Medical check-ups by the MOH
Dental screening and treatment
Oral health awareness
NCD screening
Health Education sessions
Participating personnel-
Dr. Sanjeevan (Medical officer of Health), Dr. Jeeva (Regional Dental Surgeon), SPHI, SPHM, PHI, PHM, SDT, Nursing officer and other Health Staff