Anna Cosmetics Store

Anna Cosmetics Store Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anna Cosmetics Store, Cosmetics Store, Cowes.

09/04/2024

Factory Discount Store

09/04/2024

Factory Discount Store

22/05/2023

கவுண்டமணியின் கவுன்ட்டர்... இன்றைய சூழலுக்கும்...

28/02/2023

💐 *துருக்கி* *நாட்டு* *நிலநடுக்கத்தில்* சிக்கியவர்களை காப்பாற்ற சென்று திரும்பிய 🇳🇪🇳🇪🇳🇪 *இந்திய மீட்புக்குழுவுடன்*
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
பிரதமர் மோடிஜீ கலந்துரையாடிய நிகழ்ச்சி 💐✊💐
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
*"இந்தியனாய் பெருமிதம்* *கொள்வோம்"*
🌹🌹🤝🤝👍🙏
🇳🇪 ஜெய்ஹிந்த்!

27/02/2023

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி தரக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருக்கீங்களே... அந்த மனுவுல 'இது பெரியார் மண். இங்கு ஆர்எஸ்எஸ்க்கு அனுமதி இல்லை'ன்னு சொல்லி இருக்கீங்களா?

அது எப்படிங்க சொல்ல முடியும்?

அப்போ ஆர் எஸ் எஸ் ஒரு தீவிரவாத இயக்கம் அப்படின்னு வழக்கமா சொல்ற பொய்ய அந்த மனுவுல சொல்லி இருக்கீங்களா??

அப்படியெல்லாம் பொய்யா மனுவுல சொன்னா நீதிமன்ற அவமதிப்பு வருமே...

இல்லன்னா ஆர்எஸ்எஸ் மக்களை மத ரீதியாக பிரிக்கிறது அப்படின்னு ஏதாவது சொல்லி இருக்கீங்களா..?

அப்படி எல்லாம் சொன்னா அங்க செருப்படி விழுமே...

அப்ப அப்பீல் மனுவுல என்ன தான் சொல்லி இருக்கீங்க..?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை தடை செய்த போது ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. எனவே இப்போது ஆர் எஸ் எஸ் ஊர்வலம் போனா அவங்க மேல தாக்குதல் நடக்கலாம். ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவே இந்த தடை அப்படின்னு அந்த மனுவில் சொல்லியிருக்கிறோம்.

அதாவது தடை செய்யப்பட்ட இஸ்லாமிய வன்முறை இயக்கங்கள், ஒரு இந்து இயக்கம் அமைதியாக ஊர்வலம் போனால் கூட அதில் புகுந்து கலவரம் செய்து தாக்குதல் நடத்துவார்கள் அப்படின்னு நீங்களே சுப்ரீம் கோர்ட்ல எழுத்து பூர்வமாக சொல்லி இருக்கீங்க. ஆனானப்பட்ட பாஜக கூட இவ்ளோ ஓபனா இந்த உண்மைய சொன்னதே இல்ல. சூப்பரோ சூப்பர். 👍

06/05/2022

💐💐💐🙏🙏🙏💥💥💥💥🚩🚩🚩🚩🚩

Address

Cowes
PO376ET

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anna Cosmetics Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share