அர் ரஹ்மான் இஸ்லாமிய இளைஞர்கள் நலவாழ்வு நற்பணி நல சங்கம்

  • Home
  • India
  • Alangudi
  • அர் ரஹ்மான் இஸ்லாமிய இளைஞர்கள் நலவாழ்வு நற்பணி நல சங்கம்
Directions

அர் ரஹ்மான் இஸ்லாமிய இளைஞர்கள் நலவாழ்வு நற்பணி நல சங்கம் இயலாதவர்களுக்கு இயன்ற உதவிகள் செய்வோம்...!!!!*

22/02/2026
04/02/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*

கண்ணியமிக்க சகோதர்களே இந்த மாதம் *புனிதமிக்க ரமலான்* ஆரம்பிக்க இருக்கிறது....!!!

நல சங்கம் பணிகள் செய்ய தங்களின் பொருளாதாரங்களை அதிகமாக வழங்கிடுங்கள்... *இன்ஷா அல்லாஹ்*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*கண்ணியமிக்க சகோதர்களே *ஏக இறைவனின் அருளால்* கடந்த *8* மாதம் காலமாக *...
25/01/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*

கண்ணியமிக்க சகோதர்களே *ஏக இறைவனின் அருளால்* கடந்த *8* மாதம் காலமாக *அர் ரஹ்மான் இஸ்லாமிய இளைஞர்கள் நலவாழ்வு நற்பணி நல சங்கம்* துவங்கி மனிதநேயமிக்க பணிகள் *ஏக இறைவனின் நன்மையை மட்டும் நாடி*

இஸ்லாமியர்கள் மட்டும் அல்லாமல் நம் தொப்புள்கொடி உறவுகலான (மாற்று மத சகோதர்களும் ) இணைந்து *நல சங்கம்* பணிகளுக்கு பொருளாதாரம் வழங்கி இயலாத குடும்பகளுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம்....!!!!

@1 *மிகுந்த கஷ்டப்படக்கூடிய குடும்பகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருள் வழங்குவது*

@2 *திருமண உதவி*

@3 *மருத்துவ உதவி*

@4 *கல்வி உதவி*

@5 *மௌத் (இறப்பு) அடக்கம் செய்ய தேவையான பொருளாதார உதவி*

மதம் கடந்த மனிதநேயமிக்க நற்பணிகளுக்கு அனைவரும் தங்களுடைய *பொருளாதாரங்களை* வழங்கி *இயலாதவர்களுக்கு இயன்ற உதவிகள் செய்வோம்...!!!!*

👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻

*மனிதர்கள் மீது இறக்கம் காட்டாதவனுக்கு இறைவன் இறக்கம் காட்டமாட்டான்...!!!!*

Address

KALIFULLA NAGAR ALANGUDI PUDUKOTTAI
Alangudi
622301

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அர் ரஹ்மான் இஸ்லாமிய இளைஞர்கள் நலவாழ்வு நற்பணி நல சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share