Gnanaguru Dr.Siva

Gnanaguru Dr.Siva Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gnanaguru Dr.Siva, Medical and health, Chithamur, Mathuranthagam, Chengalpattu.

30/05/2026

வாராகி தேவி – கிராமக் காவல்தெய்வமாகவும், சக்தி வடிவமாகவும், அனைத்து பிள்ளி சூனியம், கெட்ட சக்திகள், எதிரி மந்திரங்களை அழிக்கும் பரம சக்தி.
இந்த வீடியோவில் நீங்கள் கேட்டிருக்கும் வாராகி மந்திரம் மிக முக்கியமானது.
இந்த மந்திரத்தை ஒரு முறை நேர்மையுடன் சொல்லினாலும், வாராகி தாயார் உங்கள் வீட்டில் அருள்புரிவார்.
படிச்சு மனதில் பதிக்கவும் – உங்கள் வீடு, வீதி, நாடு பாதுகாப்பாக இருக்க இந்த மந்திரத்தை பகிரவும்.

#வாராகி #வாராகி_தெய்வம் #சக்தி_தாயார்
#மந்திரசக்தி #ஆன்மிகவழிகாட்டி
#மனத்திரும்புதல்

29/05/2026

நினைத்த காரியங்கள் அனைத்தும் தடை இன்றி நிறைவேற.

நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற வேண்டுமா?
ஞானகுரு அவர்கள் மிகவும் எளிய வழிபாட்டைக் கூறுகின்றார். அதை பின்பற்றி உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஞானகுரு அவர்களுடன் உரையாடல் நீங்கள் ஞானகுரு குடும்பத்தில் சேரலாம்.

https://gnanagurudrsiva.com/

(நினைத்த காரியங்கள் நிறைவேற, விநாயகர் வழிபாடு, வெள்ளை எருக்கம் பூ, அரசு மரம், ஆலமரம், தடைகள் நீங்கும் பரிகாரம், ஆன்மீக வழிமுறை, காரிய Siddhi tips, Erukam plant spiritual benefits, Ganesha worship under Peepal tree

#விநாயகர் #தடைகள்_நீங்க #நினைத்தது_நிறைவேற #வெள்ளைஎருக்கம் #ஆன்மீகவழிபாடு #ஆலமரம் #அரசமரம் #அருள்_பெறு #ஆன்மீகமுறை

28/05/2026

செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்?
இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள், பலன் பெறுங்கள்.
மேலும் வழிகாட்டலுக்கு தொடர்பு கொள்ளவும்:
073393 31559

#ஞானகுரு_டாக்டர்_சிவா
#உடற்கட்டு_மந்திரம்
#ஆன்மிகம்
#ஜெபத்தின்_வலி
#இன்றைய_ஆன்மிகம்
#பலம்_கிடைக்கும்_மந்திரம்
#தமிழ்Spiritual


27/05/2026

கணவன் மனைவி பிரிவு காரணங்கள்

https://gnanagurudrsiva.com/

ஞானகுரு உங்களுக்கு காரணமும் அதை சரி செய்யும் வழியையும் தருகின்றார்.

Join with Gnanaguru Family
https://gnanagurudrsiva.com/

#கணவன்_மனைவி_பிரிவு_காரணம் #தெய்வவழிகள் #கணவன்_மனைவி_ஒற்றுமை #அமைதி_வாழ்க்கை #ஞானகுரு
#தெய்வபரிகாரம்
#இல்லறவாழ்க்கை
#கணவன்_மனைவி_சந்தோஷம்
#பிரச்சனை_தீர்வு

25/05/2026

"சுபிட்சமான வாழ்க்கை போர்"

சுபிட்சமான வாழ்க்கை வேண்டும். நான் மனதார நித்திய பூஜைகள் செய்கின்றேன் மேலும் மனதார சாமி கும்பிடுகின்றேன் ஆனால் நிம்மதி இல்லை என்று கவலைப்படுகிறீர்களா?
உங்களுக்கு வழிகாட்டுகின்றார் ஞான குரு அவர்கள்.....

💥.நித்திய பூஜைகள் செய்கின்றேன் ஆனால் பலன் கிடைக்கவில்லை.
💥.மனதார சாமி கும்பிடுகிறேன் ஆனால் நிம்மதி இல்லை.
💥.வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
🥰.நிம்மதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும்.
🥰.மனரீதியான பிரச்சினைகள் தீரும்.
🥰.உடல் ரீதியான பிரச்சினை தீரும்.
🙏மந்திர யோகம் பயிற்சி.

Join with Gnanaguru Family: https://gnanagurudrsiva.com/

23/05/2026

செய்வினையால் ஏற்படும் பிரச்சனை ஞானகுரு டாக்டர் சிவா அவர்கள் கூறும் ‘உடற்கட்டு மந்திரத்தின்’ மகத்துவம்!
இந்த ஜெபத்தை நம்பிக்கையுடன் செய்தால் உங்கள் வாழ்க்கையில் தேவையான நன்மைகள், பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.

இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள், பலன் பெறுங்கள்.
மேலும் வழிகாட்டலுக்கு தொடர்பு கொள்ளவும்:
073393 31559

#ஞானகுரு_டாக்டர்_சிவா
#உடற்கட்டு_மந்திரம்
#ஆன்மிகம்
#ஜெபத்தின்_வலி
#இன்றைய_ஆன்மிகம்
#பலம்_கிடைக்கும்_மந்திரம்
#தமிழ்Spiritual
ings
gs thankful l

22/05/2026

சூரிய பகவான் அருள் பெற"
ஞானகுரு ஐயா அவர்கள் சூரிய பகவானை எவ்வாறு வழிபட வேண்டும் எவ்வாறு மந்திரங்கள் சொல்ல வேண்டும் சூரிய பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கான வழியினை கூறுகின்றார்.

Join with Gnanaguru Family https://gnanagurudrsiva.com/

🙏. சூரிய நமஸ்காரம் செய்பவர்கள்.
🙏. எண்ணிய எண்ணம் நிறைவேறும்.
🙏. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்.
🙏. தினமும் காலையில் குளித்துவிட்டு சூரிய நமஸ்காரம்.
🙏. இறப்பினை மாற்றி அமைக்கலாம்.
🙏. சூரியன் கண் கண்ட தெய்வம்.

Join with Gnanaguru Family https://gnanagurudrsiva.com/

(Divine Blessings, Spiritual Journey, Daily Devotion, Powerful Mantra, Inner Peace, God’s Grace, Positive Vibes, Meditation Music, Healing Energy, Faith and Hope, Miracle Prayers, Universe Connection, Devotional Songs, Bhakti Vibes, Sacred Chants, Peaceful Mind, Enlightenment, Law of Karma, Cosmic Energy, God is Great)

(ஆன்மிகம், பக்தி பாடல்கள், நற்கருணை, சக்தி வழிபாடு, தினசரி பிரார்த்தனை, தெய்வீக ஆசியால், ஆன்மீக பயணம், தியான இசை, பரிபூரண அமைதி, விசுவாசம், அற்புத மந்திரம், பக்தி ஸ்பந்தனம், ஸ்ரீ விநாயகர் அருள், இறைவன் கிருபை, மனஅமைதி, சக்தி மந்திரங்கள், ஆன்மீக செல்வம், புனித ஆசிர்வாதம், வாழ்க்கை மாற்றும் வழிபாடு, தெய்வீக ஒளி)

Join with Gnanaguru Family https://gnanagurudrsiva.com/




#ஆன்மிகம் #பக்தி #இறைவன் #விநாயகர் #முருகன் #அம்மன் #தியானம் #அருள் #மந்திரம் #வழிபாடு
#தெய்வீகஆசி #பகவான் #பரமசிவன் #திருப்பதி
#ஆன்மீகவழி #சக்தி #அன்பும்ஆசியும் #வாழ்க்கைமாற்றம் #இறைநம்பிக்கை
#நம்பிக்கையுடன்

09/05/2026

🙏 ஞானகுரு டாக்டர் சிவா அவர்கள், கடன் தொல்லையிலிருந்து 💰 நிரந்தரமாக விடுபட எந்திர பூஜை மற்றும் அதன் சரியான பயன்பாட்டு முறைகள் மூலம் வழி கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் 👇
🪔 எந்த எந்திரம் பயன்படுத்த வேண்டும்
📿 எப்படி பூஜை செய்ய வேண்டும்
🏡 எங்கு வைக்க வேண்டும்
என்ற அனைத்தையும் தெளிவாக விளக்குகிறார்.

🌟 கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் தவறாமல் இந்த வீடியோவை பாருங்கள் — உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தொடங்கட்டும்!


Edited · 29w

08/05/2026

கணவன்–மனைவி உறவு நெருக்கமாக மாறுவதற்கு

👩‍❤️‍👨 கணவன்–மனைவி இடையே எப்போதும் நெருக்கமாகவும், அன்புடன் வாழ ஆன்மீக வழி இருப்பதாக ஞானகுரு டாக்டர் சிவா அவர்கள் கூறியுள்ளார்.
✨ குறிப்பாக, எந்த மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

🙏 அன்பும் ஆன்மீகமும் இணைந்த வாழ்க்கை = சந்தோஷ குடும்பம் ❤️

#கணவன்_மனைவி #ஆன்மீகவழி #ஞானகுரு #அன்பானவாழ்க்கை ❤️

07/05/2026

gnanaguru dr.siva
7339331559

06/05/2026

பணம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே பெருகக் காரணம்.

அனைத்து பெரிய பணக்காரர்களும், பெரிய முதலீட்டாளர்களும், அனைத்து அரசியல் வாதிகளும் இடம் மட்டுமே பணம் சேருவதற்குக் காரணம் – அவர்கள் முறையான வழிபாடு, உபாசனை செய்து உபாசனை தெய்வத்தை துணையாக வைத்து அதற்கு பூஜை செய்து, அதன்மூலம் பெரும் குறிப்புகளை கொண்டு வாழ்வதால். அதனால் அவர்கள் செய்யும் செயல்கள் வெற்றி அடைகின்றன, மேலும் பணமும் பதவியும் வந்து அடைகின்றன.

#ஆன்மீகம் #பணம் #வெற்றி #பூஜை #வாழ்க்கை #மனவளமையம் #வாழ்க்கைபாடங்கள் a

Address

Chithamur, Mathuranthagam
Chengalpattu
603313

Alerts

Be the first to know and let us send you an email when Gnanaguru Dr.Siva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share