Akathiyam.org

Akathiyam.org "சங்கத் தமிழ் வாழ்க சித்த மருத்துவம் ?

வியர்வை வரும் அவத்தைகள் ஐந்து  # Five conditions were sweating is a signSweating could be as sign that indicates the fol...
15/06/2022

வியர்வை வரும் அவத்தைகள் ஐந்து # Five conditions were sweating is a sign

Sweating could be as sign that indicates the following as per Siddha medicine

• Constipation
• After fever
• Delirium
• Rheumatological illness/rheumatism
• Nearing Death

“குன்றாம உடல் வேர்க்கும் விதமொரைந்தாம்
குணம் வினலி லதனை நனி கூறக் கேண்மோ
நன்றாக மலந்தங்கி நோற்கும் வெப்பு
நழுவியகன்றி ட்டோர்க்கும் வாயு வேறி
நின்றாடு மேனியர்க்குன் சன்னி ஏறி
நிறைவு பிணி யோர் தமக்குங் கண்டு சீவன்
அன்றே போகின்ற வர்க்கும் வேர்வை யுண்டாம் “
[Siddha maruthvanka surukkam]

ஐவகை வியர்வை (வியர்வை வரும் ஐந்து அவத்தைகள் )
• மலச்சிக்கல் நோய்
• சுரம் விட்ட உடம்பு
• வாத நோய்
• சன்னி நோய்
• மரண காலம்
.org

நரி வெங்காயம்  # காட்டு வெங்காயம் #கோழி வெங்காயம் - Urginea indica (ROXB) KUNTH*நரி வெங்காயம் எனப்படும் இது, தெடர் இருமல...
21/05/2022

நரி வெங்காயம் # காட்டு வெங்காயம் #கோழி வெங்காயம் - Urginea indica (ROXB) KUNTH

*நரி வெங்காயம் எனப்படும் இது, தெடர் இருமல், மூச்சுக்குழாய் வியாதிகள், இதய கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும்.

*மேலும் பாம்பு நஞ்சை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.

*கோழைகட்டு, இருமல், இரைப்பை, மூலம், கால் ஆணி மற்றும் புற்று நோய் ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

*இதில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையானது உடல் மற்றும் கண் எரிச்சலை குணப்படுத்தும்*

தாய்ப்பால் சுரக்க உணவு  # Galactagogue foods
28/10/2021

தாய்ப்பால் சுரக்க உணவு # Galactagogue foods

MRB Notification  (Siddha) -112All the best dear drs
26/10/2021

MRB Notification (Siddha) -112
All the best dear drs

கடுகுரோகிணி   (Picrorhiza kurroa Royle ex Benth)
25/10/2021

கடுகுரோகிணி (Picrorhiza kurroa Royle ex Benth)

22/10/2021

சித்தர்கள் வரலாறு - #புலிப்பாணி சித்தர் வாழ்ந்த காலம் -பெயர் காரணம் #

19/10/2021

HI dear ones, this is a promotional video to encourage the use of Tongue as a main tool in your diagnostic examination.

சித்த மருத்துவ மூலிகை - 001  # நுணா நுணா என்ற மஞ்சணத்தி (Morinda tinctoria Roxb) முல்லை நிலத்தில் சிறப்பாக வளரும் ஒரு சி...
17/10/2021

சித்த மருத்துவ மூலிகை - 001 # நுணா

நுணா என்ற மஞ்சணத்தி (Morinda tinctoria Roxb) முல்லை நிலத்தில் சிறப்பாக வளரும் ஒரு சிறுமர மாகும். இதன் இலை, பழம், பட்டை, வேர் இவை சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதன்,இலை, பழத்திற்கு ருதுவைக் (பெண்கள் மாதவிடாய்) கிரம படுத்தும் செய்கை (emmengogue) இருக்கிறது, சாதாரணமாக இலை மற்றும் பழ குடிநீர் இதற்காகக் கொடுக்கப்படுகிறது.

“நுணாவின் இலை மந்தம் தீர்த்து
நல்ல காந்தி தரு மேகமடுங் காண்”
என்ற கருத்து அகத்தியர் குணபாடம் என்ற மிகப் பழமையான சித்த மருத்துவ நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.[1]

பால மருத்துவத்தில் பல வகைப்பட்ட மருந்துகளிலும் நுணா இலை சேர்க்கப் படுகிறது. இதில் முக்கியமான விடமந்த குடிநீர், பச்சிலை சாறு, மாந்த கண எண்ணை இவை, குழந்தைகளுக்கு வரும் மாந்த நோய்களைத்தீர்ப்பதற்கு மிக அருமையான மருந்துகளாகக் கருதப்படுகிறது.

இலைகளிலிருந்து அநேக வேதி பொருட்களைக் கண்டு பிடித்ததில் cynarin, oleuropein போன்ற மிக சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.. முதுமையைத் தடுத்து நிறுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.[2]

ஆதார நூல் /கட்டுரை
1. குண பாடம் மூலிகை வகுப்பு
2. Kolli D, Amperayani KR, Parimi U. Total Phenolic Content and Antioxidant Activity of Morinda tinctoria Leaves. Indian J Pharm Sci. 2015 Mar-Apr;77(2):226-30. doi: 10.4103/0250-474x.156616. PMID: 26009658; PMCID: PMC4442474.

First grammer of Tamizh  # Akathiyam - Origin and history
16/10/2021

First grammer of Tamizh # Akathiyam - Origin and history

Akathiyam is the primeval skeletal framework of Tamil literature believed to be prevalent in the pre sangha period (10,000BC). It was developed by supreme ma...

Akathiyam.org
24/09/2021

Akathiyam.org

We are the proud representatives of a might civilization which once uplifted the values of all the needs of our ancestors, culture, custom, culinary practice...

Address

CONSORTIUM OF TAMIL AND SIDDHA EXPERTS
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Akathiyam.org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share