Safe Food Sundays

Safe Food Sundays Traditional organic rices and millets sweetners

ஆடிக்கும்மாயம்:பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் சீரகசன்னா பச்சரிசி எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து நைசாக பொடி ...
14/08/2026

ஆடிக்கும்மாயம்:
பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் சீரகசன்னா பச்சரிசி எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்

1கப் வெல்லத்தை 2கப் தண்ணீரில் கரைத்து நன்றாக கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி சேர்த்து பொடி சேர்க்கவும்.

அரிசி பருப்பு பொடியை அதில் கொட்டி சேர்த்து கிளறவும். நன்றாக வெந்ததும் தேங்காய் எண்ணெய் சேர்த்து தேவை என்றால் முந்திரி திராட்சை கலவையை வறுத்து சேர்க்கலாம்.

காய்கறி மண்டி:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம், கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து
இரண்டு நாட்கள் முன்பு சாதம் வடித்த கஞ்சியில் அரிசி கழுவிய தண்ணீரையும் சேர்த்து தேவையான காய்கறிகளை உப்பு சேர்த்து அதில் வேக விடவும். புளி தேவையில்லை. தேவையான அளவு சாம்பார் பொடி சேர்த்து ஒன்று சேர்ந்து கொதிக்கும் வரை இளம் தனலில் வேக வைக்கவும். காய்கறி மண்டி தயார்.

*Chennai Organic Market*_Safe food to customers & fair price to farmers_Monthly organic farmers market on the 2nd Saturd...
06/08/2026

*Chennai Organic Market*
_Safe food to customers & fair price to farmers_

Monthly organic farmers market on the 2nd Saturday of every month

Date: *August 8 2026, Saturday*
Market time: *10:00- 5:00 PM*
*Venue:* *Arsha Vidya Mandir*,
114, Velachery Road, Guindy, Chennai - 32
Location: https://tinyurl.com/26d7wzmr

If you aren't already part of our whatsapp group, please join by clicking the following link:
https://chat.whatsapp.com/HQ0IwfPIo1v2gPywEwwlqD

இயற்கை என்பது மனிதன் வெல்ல வேண்டிய ஒன்று அல்ல; அதனுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய உயிரோட்டமான உலகம். மனிதன் இயற்கையின் ஓர் ...
26/07/2026

இயற்கை என்பது மனிதன் வெல்ல வேண்டிய ஒன்று அல்ல; அதனுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டிய உயிரோட்டமான உலகம். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை உணரும்போது மட்டுமே உண்மையான அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும். மரங்கள், நதிகள், மலைகள், பறவைகள் போன்ற இயற்கையின் ஒவ்வொரு கூறும் மௌனத்தின் மொழியில் வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை கற்றுத் தருகின்றன. மனிதன் தனது ஆசைகளையும் அகந்தையையும் குறைத்து, இயற்கையோடு இணைந்து வாழும்போது மனம் தெளிவடைந்து, உள்ளார்ந்த விழிப்புணர்வு மலர்கிறது. இயற்கையை நேசிப்பதும், பாதுகாப்பதும் மனித வாழ்வின் சமநிலைக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் இன்றியமையாதது - ஓஷோ

20/07/2026

தமிழும் தாவரமும்

13/07/2026

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே. அருட் பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் 💗

29/05/2026

Healing Time

Healing Time 3Hrs
09/05/2026

Healing Time 3Hrs

07/05/2026

*Chennai Organic Market*
_Safe food to customers & fair price to farmers_

Monthly organic farmers market on the 1st Sunday of every month

Date: *May 9 2026, Sunday*
Market time: *10:00- 5:00 PM*
*Venue:* *Arsha Vidya Mandir*,
114, Velachery Road, Guindy, Chennai - 32
Location: https://tinyurl.com/26d7wzmr

To register for workshop: https://forms.gle/5YQVdJFcsjRiXrhM8
Workshop 1- *தொலைந்த சுவைகளைத் தேடி* (theory)
Workshop 1 cost: Rs 250/Person
Time: 1:00 PM- 3:00 PM
GPay - 9962225225

*Workshop 2- DIY repair*
Workshop2 cost: Rs.400 /-
Time: 11:00- 12:00
GPay - 9962225225

Address

Vananeeli Organics, D5 Vatsalyam Appartment , Reddy Kuppam Road
Chennai
600015

Opening Hours

9am - 1pm

Alerts

Be the first to know and let us send you an email when Safe Food Sundays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share