AV Therapeutics Private Limited

AV Therapeutics Private Limited Started From '2015

26/10/2025

| BREAKING || கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக தங்கங்களுக்கு - நேரில் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ...

26/10/2025

🔴LIVE : தங்கம் வென்ற கபடி வீராங்கனை செய்தியாளர் சந்திப்புUploaded On 26.10.2025 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6GFollow Than...

மருத்துவம் தவிர்ப்பீர்...சுயமாக மருந்து பரிந்துரையை நிறுத்துவீர்...மருத்துவரோ அல்லது மருந்தாளுனரோ பரிந்துரை இல்லாமல் மரு...
25/10/2025

மருத்துவம் தவிர்ப்பீர்...

சுயமாக மருந்து பரிந்துரையை நிறுத்துவீர்...

மருத்துவரோ அல்லது மருந்தாளுனரோ பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும் என்ற உண்மை உணர்வீர் ....

*ஒரு சிறிய ஒப்பீடு*:

அரசு மருத்துவமனை இலவச ஜெனரிக் மருந்துகள் = அரசு வழங்கும் இலவச லாரி தண்ணீர்.

மக்கள் மருந்தக ஜெனரிக் மருந்துகள் = நாம் வரி கட்டி பெறும் அரசின் குழாய் தண்ணீர்.

அரசின் நேரடி மருந்தக பிராண்ட் மருந்துகள் = அம்மா வாட்டர் பாட்டில்.

தனியார் மருந்தக பிராண்ட் மருந்துகள் = பிராண்ட் பெயருள்ள வாட்டர் பாட்டில்.

எது வேண்டும் என நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

மருத்துவர்கள் அல்லது மருந்தாளுநர்கள் பிராண்டாக எழுதும் மருந்துகளை மருந்தகம் சென்று அதற்கு இணையான ஜெனரிக் மருந்துகள் பெறுவதில் பல சிக்கல்கள் / ஆபத்துக்கள் உள்ளன. அதற்கு பதில் மருந்துகளின் மூலக்கூறு விகிதங்களில் பரிந்துரை செய்வது கட்டாய நடைமுறைகளாக பின்பற்றப்பட வேண்டும்.

மருந்தகத்தில் மருந்துகள் மருந்தாளுநர் கண்காணிப்பில் மட்டுமே வழங்க வேண்டும்.

அங்கு வேலை செய்பவர்கள் பரிந்துரைப்பது குற்றம்.

மருந்தாளுநர் தவிர்த்து, வேலை செய்பவர்கள் மருந்தினை மூலக்கூறு வித்தியாசம் தெரியாமல் மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.
அது ஆபத்தாக முடியும்.

சுய மருத்துவம் தவிர்ப்பீர்...மருத்துவர் அல்லது மருந்தாளுனர் பரிந்துரைகள் அவசியம் ...கடந்த சில வருடங்களாக Jan Aushadhi Me...
25/10/2025

சுய மருத்துவம் தவிர்ப்பீர்...
மருத்துவர் அல்லது மருந்தாளுனர் பரிந்துரைகள் அவசியம் ...

கடந்த சில வருடங்களாக Jan Aushadhi Medical Store (Generic Medicine Store) பற்றி சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு.Jan Aushadhi Medical Store என்பவை மத்திய மாநில அரசுகளால் நேரடியாக நடத்தப்படும் சில்லறை விற்பனைக் கடைகள் அல்ல. இது Pradhan Mantri Jan Aushadhi Yojana எனப்படும் ஒரு திட்டம், அதன் செயல் வடிவம் மட்டுமே. ஒரு இந்திய குடிமகன் எவரும் இத்திட்டத்தின் கீழ் Jan Aushadhi Medical Store எனும் Generic Medicine Store ஆரம்பிக்கலாம் (கடை நடத்துபவர்களுக்கு சில சலுகைகள் உண்டு). அந்த கடைகளுக்கு Generic Medicine எனப்படும் மருந்துகள் மத்திய அரசின் Jan Aushadhi கிடங்கில் இருந்து மட்டுமே சப்ளை செய்யப்படும்.

மருந்தின் மூலக்கூறு மட்டுமே குறிப்பிட்டு (ஒரு தனி brand பெயர் இல்லாமல்) வரும் மருந்துகள் ஜெனரிக் மருந்துகள் எனப்படும்.

ஜெனரிக் மருந்துகள் என்றால் என்ன என்பதை எளிமையாக விளக்க வேண்டுமென்றால், இப்படி சொல்லலாம்... அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கப்படும் மருந்துகள் அனைத்தும் ஜெனரிக் மருந்துகளே.

எப்படி மத்திய மாநில அரசுகள் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து நிறுவனங்களிடமிருந்து டெண்டர் அடிப்படையில் மருந்துகளை கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கின்றனவோ, அதே முறையில்தான் இந்திய மருத்துவப் பொதுத்துறை நிறுவனங்கள் பணியகம் (Bureau of Pharma PSUs of India -BPPI) என்ற அமைப்பு, பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

Jan Aushadhi Medical Store எனப்படும் மக்கள் மருந்தக உரிமையாளர்கள் மாநில அரசின் BPPI அமைப்பில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். அவர்கள் சப்ளை செய்யும் மருந்துகள் மட்டுமே அங்கு கிடைக்கும். வேறு எந்த மொத்த மருந்து வணிகரிடமோ, மருந்து நிறுவனங்களிடமிருந்தோ கொள்முதல் செய்ய முடியாது.

இதைத்திவிர மாநில அரசுகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் நேரடியாக மருந்துக் கடைகள் நடத்துகின்றன. அம்மா மருந்தகம், சிந்தாமணி கூட்டுறவு மருந்தகம் , காமதேனு கூட்டுறவு மருந்தகம் போன்றவை எடுத்துக்காட்டு. இவர்கள் மொத்த மருந்து வணிகர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் ஆகியோரரிடம் Branded Drugs கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்கின்றனர்.

PHARMACIST:The Pharmacist will be responsible for providing medication and other healthcare products to patients, as wel...
15/10/2025

PHARMACIST:
The Pharmacist will be responsible for providing medication and other healthcare products to patients, as well as providing advice and support to customers.

The Pharmacist will be responsible for:

• Dispensing medications and other healthcare products to patients.

• Answering customer questions and providing advice on the use of medications and other healthcare products.

• Maintaining accurate records of medications and other healthcare products.

• Ensuring that all medications and other healthcare products are stored safely and securely.

• Ensuring that all medications and other healthcare products are dispensed in accordance with the relevant regulations.

• Maintaining a clean and organized work environment.

• Excellent customer service and communication skills.

• Knowledge of relevant regulations and laws.

• The ability to work independently and as part of a team.

• The ability to work in a fast-paced environment.

26/11/2024
சோழ சாம்ராட்
24/10/2024

சோழ சாம்ராட்

For More InformationContact : Mail : orbis...

24/10/2024

PHARMD/ DOCTOR OF PHARMACY:Hello makkalae,I completed my DOCTOR OF PHARMACY and working as a clinical pharmacist. Catch me for PHARMD and PARAMEDICAL relate...

24/10/2024

Is medical coding something you're interested in? This video covers the realities of this field and why it may not be the right choice for everyone.Want to s...

A wallpaper pasted by a doctor In his OPD   Zoom and see the level of this genius*
22/10/2024

A wallpaper pasted by a doctor In his OPD

Zoom and see the level of this genius*

Address

No.1, Vaikkam Veerar Street, East Tambaram, Chennai - 600 059, Tamil Nadu, India.
Chennai
600059

Website

Alerts

Be the first to know and let us send you an email when AV Therapeutics Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share