Sigaram Associates

Sigaram Associates Our decade old CS & Sigaram groups of companies have a proven excellence in various sectors like Edu

SIGARAM WISHING U HAPPY WOMEN'S DAY By : VJ
08/03/2015

SIGARAM WISHING U HAPPY WOMEN'S DAY
By : VJ

SIGARAM - அணைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் By VJ
14/01/2015

SIGARAM - அணைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் By VJ

என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்காலகுடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்....
11/01/2015

என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால
குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …
ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.!
என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க …
நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!
அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க …
நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!
சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!
என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …
நான் கவர்னர் ஆனேன்.!
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.!
அது அவர்களின் வியாதி நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!
- கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு.
# பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

சென்னை வர்ம சிகிச்சை மையத்தின் புத்தக வெளியீட்டு விழா(நலம் தரும் விரல் வழி மருத்துவம்).. நாள்-06-01-2015 இடம்.. சி.எஸ்.1...
04/01/2015

சென்னை வர்ம சிகிச்சை மையத்தின் புத்தக வெளியீட்டு விழா(நலம் தரும் விரல் வழி மருத்துவம்).. நாள்-06-01-2015 இடம்.. சி.எஸ்.123.ஹெல்த் ஸ்டுடியோ.. மேற்கு மாம்பலம்.. அனைவரும் வருக.. அழைக்கிறார்... சிகரம் குழும நிறுவனத்தின் தலைவர் டாக்டர் இரா சந்திர சேகர்..By VJ

Dear Sigaram Friends "In this New Year, I wish you achieve all your goals in life,And get success at every step of life,...
31/12/2014

Dear Sigaram Friends "In this New Year, I wish you achieve all your goals in life,
And get success at every step of life, enjoy a rocking year."

Wish u happy merry Christmas my sigaram friends
25/12/2014

Wish u happy merry Christmas my sigaram friends

14/11/2014
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் By : VJ
22/10/2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் By : VJ

Address

Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when Sigaram Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sigaram Associates:

Share