11/08/2026
மனசோர்வு போக என்ன செய்ய வேண்டும்? 🤔
சில நேரங்களில் காரணமே தெரியாமல் மனம் சோர்வாகவும், எதிலும் ஆர்வம் இல்லாமலும் இருக்கலாம். அந்த நேரத்தில் நம்முடைய எண்ணங்களையும், மனநிலையையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். 🌿
இதேபோன்ற யோகா, தியானம், ஆன்மீக சிந்தனைகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தை Follow செய்யுங்கள்.