07/09/2026
🌿 Diabetes, Thyroid, PCOD, மூட்டு வலி — இதற்கெல்லாம் Lifestyle-க்கும் தொடர்பு இருக்குமா?
உணவு முறை, உடல் இயக்கம் குறைவு, தூக்கமின்மை, உடல் எடை, மன அழுத்தம் போன்ற பல காரணிகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நோய் வந்த பிறகு மட்டும் கவனிக்காமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இன்றே தொடங்குங்கள்!
✅ சரியான உணவு
✅ சீரான வாழ்க்கைமுறை
✅ ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்
✅ உடற்பயிற்சி
✅ நல்ல தூக்கம்
✅ மன அமைதி
உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற உணவு மற்றும் வாழ்க்கைமுறை வழிகாட்டுதலுக்காக
சிந்தனை சித்தர் திரு. வேலாயுதம் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறலாம்.
📆 13-09-2026
🕙 09.00 AM - 05:00 PM
📍 அல்மா சித்த மருத்துவமனை, 10, Pillaiyar Kovil St, opp. TML Party Hall, Saidapet East, Periyapet, Saidapet, Chennai - 600015.
முன்பதிவிற்கு 📞 72998 11666 / 73973 86565
🌿 உடலை புரிந்துகொள்வோம்… வாழ்க்கை முறையை மாற்றுவோம்… ஆரோக்கியத்தை பாதுகாப்போம்!