27/11/2025
குடல் ஆரோக்கியம்-உடல் ஆரோக்கியம்; விரேசன சிகிச்சை -GUT CLEANSING; GUT HEALTH-BODY HEALTH.
DESCRIPTION
"குடலின் ஆரோக்கியமே உடலின் ஆரோக்கியம்" இதையே நம் முன்னோர்கள் " குடலினை கழுவி உடலினை வளர்" என்று பழமொழியாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.
#சித்தவாழ்வியல்
#சித்தமருத்துவம்