Mooligaimani

Mooligaimani Mooligaimani, herbal health magazine, herbal medicine manufacturers, publishers, from siddha medical

26/08/2023

Mooligaimani, herbal health magazine, herbal medicine manufacturers, publishers, from siddha medical

02/08/2023

🌿மூலிகை வளமே நாட்டு வளம்..!!

🌿சித்த மருத்துவ உலகிற்கு காப்புக்கார வைத்திய பரம்பரை,
மூலிகைமணி இதழின் வாயிலாக 'மூலிகைச் சக்கரவர்த்தி' Dr.
A.R. கண்ணப்பர் மற்றும் அவருடைய மகனார் 'மூலிகைமணி' Dr. க. வேங்கடேசன் ஆற்றிய பணிகள்- பாகம் 1 ...!

🌿ஆகஸ்ட் 1ஆம் தேதி 2023, 'மூலிகைமணி' இதழின் ஆசிரியரும், மூத்த சித்த மருத்துவருமான Dr.க.வேங்கடேசன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
அவர் செய்த மகத்தான சித்த மருத்துவ சேவைகளை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்..!

வாழ்க தமிழ்..! 🙏
ஓங்குக சித்த மருத்துவம்..!!🌿

- மூலிகைமணி குழுமம்🌿

15/07/2023
24/02/2023

அங்கீகாரம்:

150 ஆண்டுகட்கு மேலாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு சித்த மருத்துவ சேவை செய்யும்
*காப்புக்கார வைத்திய பரம்பரை*
மூலிகைமணி பாரம்பரியத்தின் மருத்துவ சேவையை பாராட்டி,
'வம்ச விபூஷன் விருதினை'
24.2.2023 அன்று
சென்னையில் நடந்த விழாவில்
'மூலிகைமணி'
திருமதி. Dr. ருக்மணி வேங்கடேசன் அவர்கட்கு Shree Ayurvedasramam நிறுவனம் அளித்து கௌரவித்தது.

எங்களின் முன்னோர்கள்:
மரு. அய்யாவு முதலியார்
மரு. இராமகிருஷ்ண முதலியார்,
மரு. A. R. கண்ணப்பர்,
மரு. க. வேங்கடேசன்,
மரு. க. பாபு,
ஆகியோர் வழியில்,
காப்புக்கார வைத்திய பரம்பரையின் மருத்துவ சேவை நில்லாமல் தொடரும்.

முன்னோர்களுக்கு வணக்கத்தையும்,
சித்தர்களுக்கு மரியாதையையும்,
விழா அமைப்பாளர்கட்கு நன்றிகளையும்
மனமார தெரிவித்த கொள்கின்றோம்.
- மூலிகைமணி
23-2-2023

சித்த மருத்துவ வளர்ச்சிக்காக பேராசிரியர் Dr. க.அன்பழகன் அவர்கள் செய்தவை அளப்பரியது. அதை நினைவூட்டும் வகையில் அரும்பாக்கம...
30/11/2022

சித்த மருத்துவ வளர்ச்சிக்காக பேராசிரியர் Dr. க.அன்பழகன் அவர்கள் செய்தவை அளப்பரியது. அதை நினைவூட்டும் வகையில் அரும்பாக்கம் அண்ணா சித்த மருத்துவ வளாகத்தில் அவரின் சிலையை நிறுவ நமது
ஆசிரியர் Dr. க. வேங்கடேசன் அவர்கள் மாண்புமிகு
சுகாதாரத் துறை அமைச்சர்
திரு. மா. சுப்பிரமணியம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை 28.6.2021 அன்று வைத்தார்.
இன்று, 29.11.2022, பேராசிரியர் அவர்களுக்கு நுங்கம்பாக்கம் DPI அலுவலக வளாகத்தில் அவரின் உருவ சிலையை நிறுவ
மக்களின் முதல்வர் மாண்புமிகு
மு. க. ஸ்டாலின் அவர்கள்
ஆணை பிறப்பித்துள்ளார்.

- மூலிகைமணி
மனமார பாராட்டுகிறது.
🙏🙏🙏

மூலிகைக்குத் தலை இருந்தால்,அவை கண்ணப்பரை தலையில் தூக்கிக் கொண்டாடும்..!- குமுதம் வார இதழ், அரசு பதிலில் SAP அண்ணாமலை அவர...
01/09/2022

மூலிகைக்குத் தலை இருந்தால்,
அவை கண்ணப்பரை தலையில் தூக்கிக் கொண்டாடும்..!

- குமுதம் வார இதழ், அரசு பதிலில் SAP அண்ணாமலை அவர்கள் மூலிகைமணி கண்ணப்பர் அவர்களை பற்றி சொன்னது
❤️❤️

காப்புக்கார வைத்தியர்
மூலிகைச் சக்ரவர்த்தி
வேலூர் Dr. ஏ.ஆர். கண்ணப்பர்
அவர்களின் நினைவு நாள்.

19/08/2022

Karur Book Fair 2022.
மூலிகைமணி ஸ்டால் எண் 46.

கரூர், நாமக்கல், திருச்சி மாவட்ட வாசகர்கள் கவனிக்க...!

கரூர் புத்தகக் கண்காட்சியில்
தலை முறைகளுக்கும் ஆரோக்கிய வழிகாட்டியாக விளங்கும் மூலிகைமணியின் மருத்துவப் புத்தகங்கள் சலுகை விலையில் வாங்கி பயன் பெறலாம்.
அரங்கு எண். 46
போன்: 9600010696.

கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்ட வாசகர்கள் கவனிக்க...!கரூர் புத்தகக் கண்காட்சியில் தலை முறைகளுக்கும் ஆரோக்கிய வழிகாட்டிய...
19/08/2022

கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்ட வாசகர்கள் கவனிக்க...!

கரூர் புத்தகக் கண்காட்சியில்
தலை முறைகளுக்கும் ஆரோக்கிய வழிகாட்டியாக விளங்கும் மூலிகைமணியின் மருத்துவப் புத்தகங்கள் சலுகை விலையில் வாங்கி பயன் பெறலாம்.
அரங்கு எண். 46
போன்: 9600010696.

Address

23, Duraisamy Road, T. Nagar
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Mooligaimani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mooligaimani:

Share