நம்மாழ்வாரின் வழியில்

  • Home
  • India
  • Chennai
  • நம்மாழ்வாரின் வழியில்
Call Directions Website Contact the business

நம்மாழ்வாரின் வழியில் நம்மாழ்வார் ஐயா கண்ட கனவின் ஒரு விதை
(440)

13/10/2026

#மதுரை மக்களின் நம்பிக்கையாக மாறிய இயற்கை சந்தை..

13/10/2026

கஷ்டப்பட்டு வளர்ப்பது விவசாயி…லாபம் பார்ப்பது வியாபாரியா? #செம்பட்டி

10/10/2026

தமிழர் வரலாற்றில் இடம்பிடித்த மரம்… இன்று யாருக்கும் தெரியவில்லையா?

பனை மரத்தில் செய்யப்பட்ட முரசு
10/10/2026

பனை மரத்தில் செய்யப்பட்ட முரசு

 #பனை_இயற்கை_திருவிழா_2026 ✨ பனையின் பாரம்பரியமும்…பனையின் பயன்களும்…பனையின் புதுமைகளும்… ஒரே இடத்தில்! 📅 நாள்: 10 & 11 ...
09/10/2026

#பனை_இயற்கை_திருவிழா_2026 ✨

பனையின் பாரம்பரியமும்…
பனையின் பயன்களும்…
பனையின் புதுமைகளும்… ஒரே இடத்தில்!

📅 நாள்: 10 & 11 அக்டோபர் 2026
🗓️ சனி & ஞாயிறு
📍 இடம்: #டெக்ஸ்வேலி_வணிக_வளாகம்,
சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை,
சித்தோடு, ஈரோடு.

🛍️ பனை சார்ந்த இயற்கைப் பொருட்களை வாங்கவும், அறிந்து கொள்ளவும், பனையின் பெருமையை கொண்டாடவும் ஈரோட்டுக்கு வாங்க! 💚

பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பனை உணவுப் பொருட்கள்

பனை ஓலை கைவினைப் பொருட்கள்
பனை சார்ந்த அழகு மற்றும் ஆரோக்கியப் பொருட்கள்
✨ புதுமையான பனை தயாரிப்புகள்
😋 விதவிதமான பனை தின்பண்டங்கள்…

பனையை நேசிக்கும் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, பனை பொருட்களை வாங்கி ஆதரிப்போம்…
பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிப்போம்…
பனையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!

❤️ அனைவரையும் அன்புடன் வருக வருக…
என வரவேற்கிறோம்! ❤️

#பனை_மக்கள்_திருவிழா_2026
#பனை
#பனை_பொருட்கள்
#பனை_விதைப்போம்
#பனை_மரங்களை_காப்போம்
#பனை_கைவினை
#பனங்கருப்பட்டி
#பனங்கற்கண்டு
#இயற்கை_பொருட்கள்
#பனை_காக்கும்_நண்பர்கள்
#திருப்பூர்
#ஈரோடு
#சித்தோடு

🌾 2ம் ஆண்டு ஆம்பூர் இயற்கை வேளாண் திருவிழா 2026பாரம்பரிய அரிசி மற்றும் விதைகள் கண்காட்சி!ஆம்பூர் இயற்கை வழி வேளாண் விவசா...
09/10/2026

🌾 2ம் ஆண்டு ஆம்பூர் இயற்கை வேளாண் திருவிழா 2026
பாரம்பரிய அரிசி மற்றும் விதைகள் கண்காட்சி!
ஆம்பூர் இயற்கை வழி வேளாண் விவசாயிகள் கூட்டமைப்பு முன்னெடுக்கும் சிறப்பு நிகழ்ச்சி.
✅ பாரம்பரிய அரிசி வகைகள் கண்காட்சி

✅ மரபு விதைகள் கண்காட்சி

✅ கருத்தரங்கம் & கலந்துரையாடல்

✅ விற்பனை அரங்குகள்

✅ அடுப்பில்லா சமையல் இலவச பயிற்சி
📅 நாள்: 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை)

🕘 நேரம்: காலை 9.00am மணி முதல் இரவு 6.00pm மணி வரை

📍 இடம்: பிரியா மஹால் ( Priya Mahal)
அனுமதி இலவசம்!

அனைவரும் வருக , நல் ஆதரவு தருக
Ambur Natural Farming Festival 2026 | Organic Farming Event in Ambur | Traditional Rice Exhibition Ambur | Natural Agriculture Festival Tirupattur
📞 தொடர்புக்கு:

98844 02468 | 85260 10490 | 97903 88452

08/10/2026

🌿 36வது மதுரை இயற்கை சந்தை! 🌿

🍲 “மரபு சமையல் சிகரம்”
மரபு தின்பண்டம் சமையல் போட்டி!

🏆 பரிசுகள்:
🥇 ₹3,000 | 🥈 ₹2,000 | 🥉 ₹1,000
🎁 பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் & பரிசு!

🌱 50+ அரங்குகள்
🌾 இயற்கை உணவுகள் • மரபு உணவுகள் • இயற்கை பொருட்கள்

📅 10.10.2026 – சனிக்கிழமை
⏰ காலை 9 மணி – மாலை 6 மணி
📍 காந்தி மியூசியம், மதுரை

📞 முன்பதிவு:
93422 11488 | 88258 10072 | 97915 12095

🌿 மரபை மீட்டெடுப்போம்…
மரபு உணவை கொண்டாடுவோம்! 🌾💚

#மதுரைஇயற்கைசந்தை #மரபுஉணவு #மரபுசமையல் #இயற்கைஉணவு #இயற்கைவிவசாயம் மதுரை Madurai OrganicFood

07/10/2026

கள் இறக்க அரசே பயிற்சி தருகிறது! ₹10,000 ஊக்கத்தொகையும் வழங்குகிறது

Address

சத்யா ஹாம்ஸ் எண் 32, G2 சிவாகாமி நகர் 2வது தெரு, சிவகாமி காலனி, அஸ்தினாபுரம், சிட்லபாக்கம்
Chennai
600064

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வாரின் வழியில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்மாழ்வாரின் வழியில்:

Shortcuts

Share