10/08/2026
3 வயசு கிடாரி, சினை பிடிக்க மேஜிக் மருந்து.
#கறவைமாடு #வீட்டுவைத்தியம்
தொடர்ந்து சினை ஊசி போட்டும் சினைபிடிக்காத கிடாரி்க்கு, நம்ம டர் புண்ணியமூர்த்தி ஐயா என்ன பாரம்பரிய வைத்தியம் சொன்னாருன்னு இந்த வீடியோல பாருங்க
உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு 063837 17150 இல் யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும்.
மேலும் ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு, தகவல்களை பெற யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-10aug2026-yt
#சினைபிடிக்காமை #கறவை #எருமை #மூலிகைமருத்துவம் #கறவைப்பசு #சினைப்பசு