Medi Shoppe

Medi Shoppe Making People Healthier

Experienced salesperson wanted for medical shop.We are looking for an experienced and dedicated salesman or pharmacist t...
14/12/2025

Experienced salesperson wanted for medical shop.

We are looking for an experienced and dedicated salesman or pharmacist to join our team. Requirement: experience in a medical shop/pharmacy setting.

Competitive salary will be offered, commensurate with experience.

Location: Colachel

If interested please contact+918714144041, +919095204041

18/10/2025
இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்...!அனைவருக்கும் எனது இதயம் கனிந்த  ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!!‎تقبل الله منا ومن...
09/04/2024

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!!

‎تقبل الله منا ومنكم
"Taqabbal Allahu minna wa minkum"

" அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நன்மைகளை ஏற்றுக்கொள்வானாக !! "

மகிழ்ச்சியுடன்,
S.shafeek

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்"Taqabbala Al...
29/06/2023

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்

"Taqabbala Allahu minna wa minkum." (تقبل الله منا ومنكم) ("May Allah accept from us, and from you.")

அல்லாஹ் உங்களுடயையும் எங்களுடயையும் நல்அமல்களை ஏற்றுக்கொள்வானாக...!!!

தாங்களுக்கும், தாங்களின் குடும்பத்தினர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக...!!!

அருள்வளம் நிறைந்த இந்த நன்னாளில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொடிய நோய்களினால், பசி பட்டினியால், வறுமையால்,பொருளாதார நெருக்கடியால், வேலை இழப்பினால், இன்ன பிற கஷ்டங்களினாலும் அல்லல்படுகின்ற மக்களின் வாழ்வின் நிம்மதியும் சந்தோஷமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

  pharmacy   road Colachel for 📞☎️  Whatsup9944333604
31/12/2022

pharmacy road Colachel for 📞☎️ Whatsup9944333604

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்"Taqabbala Al...
20/07/2021

அனைவருக்கும் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

தியாகமும் ஈகையும் இரக்க சிந்தனையும் மேலோங்கட்டும்

"Taqabbala Allahu minna wa minkum." (تقبل الله منا ومنكم) ("May Allah accept from us, and from you.")

Address

Colachel
629251

Opening Hours

Monday 7am - 11pm
Tuesday 7am - 11pm
Wednesday 7am - 11pm
Thursday 7am - 11pm
Friday 7am - 11pm
Saturday 7am - 11pm
Sunday 7am - 11pm

Telephone

+919944333604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Shoppe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Medi Shoppe:

Share