11/08/2026
கால்சியம் நிறைந்த உணவுகள் எலும்புகளின் வலிமையைப் பாதுகாக்கவும், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.
பால், தயிர், கீரைகள், பாதாம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து மூட்டுவலி அல்லது எலும்புவலி இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
நிபுணர் மருத்துவ ஆலோசனைக்கு ஸ்ரீ குமரன் பல்நோக்கு மருத்துவமனையை அணுகுங்கள்.
மார்க்கெட் பை-பாஸ் ரோடு, ஒட்டன்சத்திரம் – 624619
அவசர உதவிக்கு: 73733 23555 | 97509 49555
www.sreekumaran.in
#எலும்புஆரோக்கியம் #கால்சியம்உணவுகள் #மூட்டுவலி