Aathichoodi

Aathichoodi ஆத்திசூடி யின் நோக்கம் உடல்நலம், மருத்துவ தகவல்கள் !
(4)

உடல்நலம், மனநலம், அடிப்படை தகவல்கள் மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள், பாலியல் ரீதியான தகவல்கள் மற்றும் பல மருத்துவ குறிப்பிகளை இங்கே காணலாம்..

06/09/2026

ஒரு ஹெல்மெட் இருந்தால் உங்கள் family safe - Helmet போடுவது Style இல்லை… Life-க்கு Safety
இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் ஏற்படும் காயங்கள் வாழ்க்கையே மாற்றிவிடலாம்.
நடமாட்டத்தை இழக்கலாம்… மூளையின் செயல்பாடுகளையும் பாதிக்கலாம்…
சில நொடிகளின் கவனக்குறைவுக்காக, வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டாம்!

05/09/2026

சித்த மருத்துவத்தின் சக்தி - வர்மக்கலை! Varma Therapy • Ancient Siddha Wisdom
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழரின் மருத்துவ ரகசியம்!
#தமிழ் #வர்மக்கலை #சித்தமருத்துவம் #தமிழர்மருத்துவம் #தமிழர்பாரம்பரியம் #தமிழ்மருத்துவம்
Dr D. Gayathridevi BSMS MD., DVM
Gayathri KG Siddha clinic, Gobichettipalayam
9994732383

02/09/2026

சிக்கலான Spine Surgery - IONM critical Spine surgery எப்படி உதவுகிறது?
Critical Spine Surgery-யில் IONM (Intraoperative Neurophysiological Monitoring) சிக்கலான முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை
#முதுகுத்தண்டுஅறுவைசிகிச்சை #முதுகுவலி #நரம்புகள் #மருத்துவம்

30/08/2026

குழந்தைகளுக்குள் எதுக்கெடுத்தாலும் சண்டை? பெற்றோருக்கான முக்கிய Tips! How to stop Sibling Rivalry
Sibling Rivalry-ஐ சமாளிப்பது எப்படி? உடன்பிறந்த குழந்தைகளுக்குள் போட்டி, பொறாமை, சண்டை வருவது இயல்புதான்.
Dr C Vidhya BHMS., M.sc (Psy)
Vidhya's homoeo clinic, Erode,
Best Homeopathy doctor in Tamilnadu
94861 97872
#குழந்தைவளர்ப்பு #பெற்றோர்பயிற்சி #குழந்தைகள்சண்டை #பெற்றோருக்கானஆலோசனை

28/08/2026

Fitness tracking gears வாங்கினா மட்டும் போதுமா ? Fitness-க்கு முக்கியம் Gadget இல்ல… Consistency! 🔥
Smart Watch… Fitness Band… Step Counter… Calories Tracker…
எல்லாமே வாங்கிட்டா மட்டும் Fitness வந்துருமா? 🤔

26/08/2026

அடம் பிடிக்கும் Gen Z Teen Kids-ஐ அணுகுவது எப்படி? How should parents approach
சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டாங்களா? 😤
அடம் பிடிக்கிறாங்கன்னு திட்டாதீங்க… முதலில் இதை புரிஞ்சுக்கோங்க!
Dr C Vidhya BHMS., M.sc (Psy)
Vidhya's homoeo clinic, Erode,
Best Homeopathy doctor in Tamilnadu
94861 97872
Teenage வயதில் குழந்தைகள் மாறுவது இயல்புதான். ஆனால் அவர்களை தொடர்ந்து திட்டுவதும், கட்டுப்படுத்த முயற்சிப்பதும் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கலாம்.

அவர்களை எப்படி அணுக வேண்டும்?
எப்போது பேச வேண்டும்?
எதை தவிர்க்க வேண்டும்?

பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இந்த Shorts-ல் பார்க்கலாம். ❤️

26/08/2026

Twins pregnancy-ல் கொஞ்சம் risk அதிகம்? Twin Pregnancy precautions
அடிக்கடி Scan, வழக்கமான பரிசோதனைகள், தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையை முறையாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.
Dr ES Usha MD., DGO;
Fellow in Fetal medicine
Lotus Fetal medicine centre,
Erode, Tamilnadu.
Consult online : 98946 57821

24/08/2026

இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! | மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு Breast Cancer Awareness
வலி இல்லையென்றால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறீர்களா? 🤔 மார்பகத்தில் ஏற்படும் சில மாற்றங்களை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்!
#மார்பகபுற்றுநோய் #புற்றுநோய்விழிப்புணர்வு #பெண்கள்ஆரோக்கியம்

16/08/2026

12th முடித்த பின் டாக்டராக தேவையில்லை !

16/08/2026

Cardio exercise or Weight Training ? Want to burn calories or build a stronger body?
🏋️ Weight Training — ஏன் எல்லோருக்கும் முக்கியம்?
🏋️ Don’t just train to burn.
Train to BUILD.

Make strength training a part of your fitness routine!

Address

Erode
638053

Alerts

Be the first to know and let us send you an email when Aathichoodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share