Naatu Sakkarai

Naatu Sakkarai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naatu Sakkarai, Gobichettipalayam.

தர்ப புல் யோகா தியான பாய் _ Dharba Grass Yoga Meditation Mats  available 🥳🥳🥳🥳🥳தர்ப்பைப் புல்லின் பயன்கள் ஆன்மீக மற்றும் ...
14/11/2025

தர்ப புல் யோகா தியான பாய் _ Dharba Grass Yoga Meditation Mats available 🥳🥳🥳🥳🥳

தர்ப்பைப் புல்லின் பயன்கள் ஆன்மீக மற்றும் மருத்துவ ரீதியானவை.

இது கிரகணங்களின் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது, தீய சக்திகளைத் தடுக்கிறது, மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ ரீதியாக, இது வாத, பித்த, கப தோஷங்களை சமநிலைப்படுத்தவும், சிறுநீரகக் கற்களைக் குறைக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் உதவும்.

ஆன்மீக மற்றும் சடங்குப் பயன்கள்
கதிர்வீச்சுத் தடுப்பு:

கிரகணங்களின்போது உணவுப் பொருட்கள் கதிர்வீச்சின்றி இருக்க தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படுகிறது.

தீய சக்திகள் நீக்கம்:

தர்ப்பைப் புல் இருக்கும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது என்று நம்பப்படுகிறது.

சடங்குப் பயன்பாடு:

சுப மற்றும் அசுப நிகழ்வுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

Pho: 080724 96193
#

பசு நெய்    சுத்தமான பசு நெய் சிறந்ததரம் / original pure farm fresh ghee wholesale and retail available…
16/12/2023

பசு நெய்

சுத்தமான பசு நெய் சிறந்ததரம் / original pure farm fresh ghee wholesale and retail available…

Kaarigai herbal hair oilPho :8072496193தலை முடி பிரச்னைகளுக்கு தீர்வு காண Kaarigai hair oilவெள்ளை கரிசளாங்கண்ணி, நாட்டு ...
16/05/2023

Kaarigai herbal hair oil

Pho :8072496193

தலை முடி பிரச்னைகளுக்கு தீர்வு காண Kaarigai hair oil

வெள்ளை கரிசளாங்கண்ணி, நாட்டு கருவேப்பிலை, நாட்டு ரக நெல்லிக்காய் மற்றும் அதன் வத்தல், கற்றாழையில் ஊறவைத்து முளைகட்டிய வெந்தயம் மற்றும் சிறிதளவு வெந்தயக்கீரை, ஆவாரம் பூ + மொட்டு மற்றும் கொழுந்து இலை, நாட்டு சின்ன வெங்காயம்,இலந்த இலை சிறிதளவு, 5 இதழ் செம்பருத்தி மற்றும் இலை கொழுந்து,பூ மருதாணி இலை மற்றும் காய், அவுரி இலை, வேம்பாலம் பட்டை, வெட்டி வேர், கருஞ்சீரகம், கிராம்பு, கருந்தகரை,இடம்புரி வலம்புரி காய் (சிறிதளவு சேர்க்கவேண்டியது = கீழாநெல்லி, குப்பைமேனி,தூதுவளை, நாட்டு முருங்கை கீரை,வேப்பிலை, நிலவேம்பு, கொய்யா இலை, அருகம்புல்) (துளசி, கருந்துளசி ,நாட்டு பொண்ணாங்கன்னி, கற்பூரவள்ளி, கற்றாழை, பண்ணீர் ரோஜா இதழ் ) சிறிதளவு. கண்டிப்பாக இரும்பு சட்டியில் தான் செய்ய வேண்டும்.

100% organic turmeric powder available
13/04/2023

100% organic turmeric powder available

07/04/2023
Kaarigai hair oil Pho : ⁨080724 96193⁩          😍
08/12/2022

Kaarigai hair oil
Pho : ⁨080724 96193⁩ 😍

We have good quality nattu manjal (turmeric)price...150/ 1kgவிலை:150 / 1kgPho: 8072496193.
08/12/2022

We have good quality nattu manjal (turmeric)

price...150/ 1kg

விலை:150 / 1kg

Pho: 8072496193.

We have good quality nattu sarkarai (jaggery)from our own farm without any chemicals...      price...55 / 1kgநாட்டு சர்க...
08/12/2022

We have good quality nattu sarkarai (jaggery)from our own farm without any chemicals... price...55 / 1kg

நாட்டு சர்க்கரை

விலை:55 / 1kg
எந்த ஒரு இரசாயணமும் இல்லாமல் தயாரித்த நாட்டு சர்க்கரை.
Pho: 8072496193.

Address

Gobichettipalayam
638476

Telephone

8883011384

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naatu Sakkarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share