04/03/2025
medplus and Appllo Fake discount strategy :
1. MedPlus ஆல் தயாரிக்கப்படும் பிராண்டுகளை அதிக விலையை நிர்ணயித்து தள்ளுபடி செய்வது போல் மக்களை ஏமாற்றி 50% - 80% தள்ளுபடி செய்வார்கள், ஆனால் அதிகாரப்பூர்வமாக நிறுவனம் தயாரிக்கும் பிராண்டுகளை குறைந்த விலையில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவார்கள்.
2. medplus தயாரிக்கும் மெடிசின்களை குறைந்த விலையில் நிர்ணயித்து மக்களுக்கு கொடுக்கலாமே எதற்கு அதிக விலையை நிர்ணயித்து தள்ளுபடி செய்வது போல் மக்களை எதற்கு ஏமாற்ற வேண்டும்.
3. இதுதான் அப்போலோ மற்றும் மெட்ப்ளஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் மோசடி.
4. எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் லாபமே இல்லாமல் நட்டத்தில் வியாபாரம் செய்வதில்லை அவர்களுக்கென்று ஒரு லாபம் இருப்பதால்தான் இது போன்ற காரியங்கள் செய்கிறார்கள்.
5. ஆகவே கம்பெனி அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் மாத்திரைகளை மட்டும் நீங்கள் வாங்கிய உபயோகிங்கள் மெட்ப்ளஸ் அப்போலோ போன்ற நிறுவனங்களே தயாரிக்கும் மாத்திரைகளை வாங்கி உபயோகிக்க வேண்டாம்
5. ஜெனரிக் ஐட்டம் என்று சொல்கிறோமே அப்படின்னா என்ன சொல்லுங்க
ஒரு மாத்திரையை அதிகாரப்பூர்வ கம்பெனி தயாரிக்காமல் அதே காம்பினேஷனை வைத்து வேறொரு கம்பெனி தயாரித்து மக்களுக்கு கொடுப்பது ஜென்ரிக் ஐட்டம்
6. இதுபோன்ற வேலையை தான் applo and medplus செய்கிறார்கள் எந்த வித்தியாசமும் இல்லை
7. அப்படி என்றால் லோக்கல் மெடிக்கல் ஷாப்பில் அதிக தள்ளுபடியுடன் ஜெனரிக் ஐட்டம் வாங்கிக் கொள்ளலாமே! அதை நீங்க வாங்க மாட்டீங்க medplus Appllo போன்ற மருந்தகம் தயாரித்தால் வாங்குவீங்க அப்படித்தானே
8. ஆனால் Local Medical Shop ல் மாத்திரைகளை அதிக தரத்துடன் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கம்பெனி அதிகாரப்பூர்வமாக தயாரிக்க கூடிய மருந்துகளை விற்பனை செய்கிறார்கள்.