இயற்கையோடு இணைவோம்

இயற்கையோடு இணைவோம் Sri Sai Ram Herbals was started in 2015 @ Kancheepuram . We gave treatment in traditional method .

மகா மதன காமேஸ்வர சூரணம்::💪விந்தின்மை, விந்துமுந்துதல்💪நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத சூரணம்:நாட்டு அமுக்கிரா கிழங்...
28/03/2026

மகா மதன காமேஸ்வர சூரணம்
::💪விந்தின்மை, விந்துமுந்துதல்💪

நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத சூரணம்:
நாட்டு அமுக்கிரா கிழங்கு,
நிலப்பனை கிழங்கு,
சதாவரி,
சாலாமிசிரி,
நீர்முள்ளி விதை ,
பூனைக்காலி விதை,
முருங்கை விதை,
தாமரை விதை,
ஆவாரை விதை,
ஏலம்,
இலவங்கப்பட்டை,
உதிர கட்டை ,
அதிமதுரம்,
மிளகு ,
ஜாதிக்காய் ,
கடுக்காய்,
தோல் நெல்லிவற்றல் ,
கூகை நீர் ,
சிறுநாகப்பூ,
சபேத் முஸ்லி,
நிலக்கடம்பு ,
கட்டுக்கொடி இலை,
முருங்கை பிசின் கல்மதம் ,
பரங்கிப்பட்டை ,
வாய்விடங்கம் ,
தான்றிக்காய் தோல்,
சாதி பத்திரி ,
திப்பிலி,
சுக்கு, மதனகாமப்பூ ,
மாசிக்காய் ,
கிராம்பு ,உலர் திராட்சை,
கருப்பு எல் ,
ஆளிவிதை ,தேற்றான் விதை ,
அத்திப்பழம்,
பூமி சர்க்கரை கிழங்கு ,
பால் முதுகன் கிழங்கு,
வெள்ளரி விதை ,பூசணி விதை .
இவை அனைத்தும் குரு அருளால் முறைப்படி சுத்தி செய்து முறையான பக்குவத்தில் செய்வதே மன்மத சூரணம் இது மருந்து அல்ல இது ஊட்டச்சத்து உணவே
தீரும் குறைபாடு எழுச்சித்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, உயிர் அணுக்கள் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல், உணர்வுகள் வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. இது தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
மூலிகை மருந்துகளால் மட்டுமே இதனை சரிசெய்யவியலும் நரம்பு தளர்ச்சியை போக்கும் அதிகப்படுத்தி அணுக்கள் எண்ணிக்கைக் கெட்டிப்படுத்தும் உங்களுக்கு தேவையான சத்துக்களைக் கொடுக்கும் முகம் பளபளக்கும் தேக புஷ்டி ஆகும் கிடைக்கும் .
சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை , நல்ல பலன் கிடைக்கும்,

மேலும் இதில் சேர்கபட்டுள்ள சபேத் முஸ்லி காம ஆசையை அதிகரிப்பதை குறைத்து வீரியத்தை அதிகப்படுத்தும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.எந்த மருந்தும் ஒரு மாதத்தில் பலன் கிடைக்காது. 90 நாட்கள் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

250 கிராம் விலை ₹1800
500 கிராம் விலை - 3200 . நாங்கள் குழந்தை இன்மை பிரச்சினைக்கு கொடுக்கக்படும் வீரிய சூரண கலவை இது.

Sri Sai Ram Herbals - Kundrathur. இதனுடன் ஆணுறுப்பு எழுச்சி தைலமும் இலவசமாக தரப்படும். ...மேலும் விவரங்களுக்கு 7350660967

Sri Sai Ram Herbals & Clinic  7358660966 ....ஆண்மை குறைவு, குழந்தையின்மை, திருமணம் ஆக போகும் காலயர்களுக்கு:....பச்சிலை உ...
17/03/2026

Sri Sai Ram Herbals & Clinic 7358660966 ....
ஆண்மை குறைவு, குழந்தையின்மை, திருமணம் ஆக போகும் காலயர்களுக்கு:....பச்சிலை உட்பட 55 மூலிகை கலவைகள் கொண்டு நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை:

ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணமே ஆண்களின் உடலில் ஆண்மை குறைவாக இருந்தால்,
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, , அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், , உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

வரும் பிரச்சினைகள்‬:‬
• உடல் நாளுக்கு நாள் மெலிந்து நடுங்குதல், கை கால் அயர்ந்து லேசாக நடுங்கும் உடல் எடை குறையும்.
• உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும் பயம் நடுக்கம் படப்பிடிப்பு உண்டாகும்.
• தன் வயதை விட மூத்த பெண்களுடன் உடலுறவு அதிகமாக வைத்துகொள்ளுதல், இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்
• ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத்துவங்கும் காணப்படும்
• சிறுநீர் கழிக்கும் போதோ விந்து வெளியேற்றும், பெண்களை பார்த்தாலே பயம் வரும்.
• அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து. ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும்.
தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். சுய இன்பம் உடலின் மொத்த நரப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. உங்கள் நரம்பு மண்டலத்தை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.

தீய பழக்கங்களால் அழியும்:

பல்வேறு ஆய்வுகளில், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை விந்தணுக்களின் அளவையும், சக்தியையும் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் ஆண்மை கூட பறிபோகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சித்த மருத்துவத்தில் ஆண்களுக்கான சிறப்பு மருந்துகள்:

கடந்த 15 ஆண்டுகளாக, 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
மூலிகை மருந்துகளால் மட்டுமே இதனை சரிசெய்யவியலும். பழங்கால சித்தர்கள் எழுதிவைத்து ஓலைச்சுவடிகளிலிருந்து மற்றும் புத்தகம் வரி பாடல் மூலம் தெரிந்து கொண்ட முறையினைப் பயன்படுத்தி மருந்து தயார் செய்து இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும் தவறானப் பழக்கத்தால் மெலிந்த குறி பருக்கவும் மீண்டும் பழைய தன்மையைப் பெறவும், இழந்த சக்தியை மீண்டும் பெறவும்.
மலை காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட. இந்தியசின்சக் மூலிகைகலால் ஆன ஆரோக்கிய பச்சிலை உட்பட 55 மூலிகை கலவைகள் கொண்டு நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை:

1. லவங்கபட்டை.
2. ஏலம்.
3. அதிமதுரம்.
4. பூனைக்காலிவித்து.
5. தண்ணீர்விட்டான்கிழங்கு
6. .நிலப்பனை கிழங்கு
7. அத்திவித்து
8. அரசவித்து
9. ஆலம்வித்து
10. நீர்முள்ளிவிதை
11. பருத்திவிதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14. சாரப் பருப்பு
15. முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20. முருங்கை வித்து.
21. பூமி சர்க்கரைக்கிழங்கு.
22. அமுக்கரான் கிழங்கு
23. அக்ரகாரம்.
24. கோஷ்டம்
25. சந்தனத் தூள்
26. மல்லி
27. குங்கும பூ
28. சுக்கு
29. மிளகு
30. திப்பிலி
31. வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33. முருங்கை பிசின்
34. ஆலம்பி சின்
35. ஓரிலைத்தமாரை
36. சிறு நெருஞ்சி விதை
37. கசகசா
38. பரங்கிப்ட்டை
39. சீந்தில் சர்க்கரை
40. நாட்டுச் சர்க்கரை
41. தேங்காய் பால்
42. பசுவின் பால்
43. நெய்
44. தேன்
45. காட்டுக்கஸ்தூரி

இந்த அணைத்து மூலபொருட்களும் கலந்த்த மருந்துகள் எங்களிடம் கிடைக்கும். இந்த மருந்து சாதரன மற்றும் சர்க்கரை நோயாலிகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்க பட்டுள்ளது. ஆண்மை குறைவு பொறுத்த வரையில் 3 மாதங்கள் முதல் ஒரு 4 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாத்திரை – 3, மற்றும் லேகியம் – கால் ஸ்பூன் எடுத்து, காலை மற்றும் மாலை சாப்பிட வேண்டும்.
ஆண்குறி பருக்க சஞ்சீவி தைலம் - இரவில் தடவ வேண்டும்.

பலன்கள்:
 தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது.
 விந்தணுக்கள் அதிகமாகிறது.
 உடல் வசீகரம் ஆகிறது.
 உடல் பருக்க உதவி செய்கிறது.
 ஆண்குறி பெரிதாகிறது.
 ஆண்மை அதிகமாகிறது குழந்தை பாக்கியம் பெறலாம்.
 இது ஒரு மூலிகை வயக்ராவும் கூட.

திருமணம் செய்ய போகும் ஆண்கள் ஒருமதாதிர்க்கு முன்பு இந்த மூலிகையை முறையாக காலை மாலை பாலுடன் சாபிட்டு வந்தால் முதல் இரவில் எல்லை இல்லா இன்பத்தை பெறுவார்கள், இதை சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம், பக்க விளைவுகள் இல்லை.

சேர்க்க வேண்டியவை:

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், , அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, முதலியவைகளை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலனளிக்கும்.

தவிர்க்க வேண்டியவை:
போதைப் பொருட்கள் முதலியவைகளை தவிர்த்தல் நல்லது.

மருந்து பெற்றுக்கொள்ளும் முறை:

மருந்தை நீங்கள் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம், 24 மணி நேரத்துக்குள் மருந்து உங்கள் முகவரிக்கு வந்து சேந்துவிடும், 1 முதல் 2 மாதம் வரை எடுக்க வேண்டும்.....Sri Sai Ram Herbals - 073586 60966

22/02/2026
22/02/2026
30/11/2025

Neenga kooda fertility problem oda poraadhinga na…
Hope-a vidatheenga.
Right treatment… right support…
Miracles definitely happen.

Ungal success story next irukum."




















https://youtu.be/9FgBVhukpn0
01/08/2024

https://youtu.be/9FgBVhukpn0

ஓம் சாய் அப்பா | வியாழக்கிழமை சாய் கீர்த்தனை | பாபாவின் அருளோடு இந்நாளை தொடருவோம்

01/06/2024

சுய இன்பம் உங்களை பலவீனமாக்குமா?

கருத்தரிப்பை தடுக்குமா சுய இன்பம்?

அளவுக்கு அதிகமான சுயயின்பம் என்பது ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல். இவ்வாறு சுயயின்பம் செய்யும்போது விந்துவின் வீரியம் குறையும்.

ஆண்களின் உடலில் ஒரு மாதத்திற்க்கு 12 பில்லியன் விந்தனு உருவாகிரது. நாள் ஒன்றுக்கு 3-4 முறை சுயயின்பம் செய்யும்பொழுது விந்தின் தரம் குறைகிறது. அதனால் கருத்தரிப்பு தடைபடுகிறது.

தொடர்ச்சியான சுயயின்பம் என்பது விந்தின் எண்ணிக்கை மட்டும் குறைப்பது இல்லாமல்,உறுப்பு சிதைவு,எழுச்சியின்மை பொன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

Sri Sai Ram Herbals & Clinic

https://youtu.be/eov6dsjcn28
29/05/2024

https://youtu.be/eov6dsjcn28

குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று போக்கு | Loose Motion or Diarrhea குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று போக்கு | Loose Motion or Diarrheasubscribe my youtube ch...

https://youtu.be/kl56ewGJkRo
16/01/2024

https://youtu.be/kl56ewGJkRo

சர்க்கரை அளவை சட்டென குறைக்க பார்லி தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்க!சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக....

Address

Navithur Street
Kanchipuram
600069

Alerts

Be the first to know and let us send you an email when இயற்கையோடு இணைவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share