05/10/2026
📢 #ராஜபாளையம் – சித்த மருத்துவ சிகிச்சை & ஆலோசனை முகாம் 🌿
தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற
#விகாஷ்னி_வர்ம_வைத்தியசாலை சார்பில்,
🌿 ராஜபாளையத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம் 🌿
📅 நாள்: 18.10.2026 — ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை
🩺 முகாமில் ஆலோசனை
முதுகுவலி • கழுத்துவலி • தோள்பட்டை வலி • மூட்டுவலி • முழங்கால் வலி • சியாட்டிகா • நரம்பு சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்ட உடல் வலி மற்றும் இயக்கச் சிரமங்களுக்கு சித்த மருத்துவம் & வர்ம சிகிச்சை ஆலோசனை.
💰 ஆலோசனை கட்டணம்: ₹200 மட்டும்
📍 முகாம் நடைபெறும் இடம்:
11/203E1, முத்துமாரி நகர் 3வது தெரு,
சொக்கலிங்கபுரம், ராஜபாளையம் – 626108.
📌 Landmark:
சத்திரப்பட்டி சாலை, சொக்கலிங்கபுரம் ஆர்ச்,
3வது இடது தெரு.
📞 முன்பதிவுக்கு:
99430 45769
🌿 பாரம்பரிய சித்தம் • வர்ம சிகிச்சை • இயற்கை வழி நலம்
உங்கள் ஆரோக்கியம் எங்கள் கடமை.
#சித்தமருத்துவம் #வர்மசிகிச்சை #ராஜபாளையம் #மருத்துவமுகாம்