29/06/2026
தெலங்கானா மாநிலம் மெடக் மாவட்டத்தில், DNA பரிசோதனை செய்யக் கோரி கணவர் தொடர்ந்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 23 வயதான 5 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.