29/08/2026
🫁 நிமோனியா – அலட்சியம் செய்யாதீர்கள்! ⚠️
இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். 🩺
❤️ உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை கவனியுங்கள்!
🏥 KRS NULIFE HOSPITAL
Stay Healthy • Stay Happy ❤️