Aayush Integrated Healthcare

Aayush Integrated Healthcare 🌞ஆரோக்கியமே ஆனந்தம்🤩
🌿Embrace Natural Healing with Aayush!
🧘🏻Transform your Health Journey Today

வர்மாராஜ தடவல் முறை வர்ம மருத்துவதில் சர்வாங்க தடவல் முறை மிக முக்கிய மான ஒன்று வர்ம மருத்துவத்தின் கைபாக செய்பாக முறையி...
19/11/2024

வர்மாராஜ தடவல் முறை

வர்ம மருத்துவதில்
சர்வாங்க தடவல் முறை மிக முக்கிய மான ஒன்று

வர்ம மருத்துவத்தின் கைபாக செய்பாக முறையில் இரு கண்கள் போன்றவை இளக்கு முறையும் அடங்கல் முறையும் இவ்விரண்டு முறையையும் வர்ம மருத்துவர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்

அவ்வாறு காணும்பொழுது
வர்ம இளக்கு முறை என்பது உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான வர்ம தளங்களை தட்டல் தடவல் அமர்த்துதல் கறக்குதல் பின்னல் போன்ற முறைகளை கையாண்டு செய்யப்படும் ஓர் தடவல் முறையிலான வர்ம பரிகாரமாகும்

இதை சர்வாங்க தடவல் முறை என்றழைக்கப்படுகிறது

தற்காலத்தில் இது மசாஜ் என்று கூறுகிறார்கள்

ஆனால் மசாஜ். வேறு வர்ம தடவல் முறை வேறு

வர்ம மருத்துவத்தில் சர்வாங்க தடவல் என்பது உச்சி முதல் உள்ளங்கால் வரை வர்ம தலங்களை இயக்குவது மற்றும் எலும்பு நரம்பு தசை சார்ந்த நோய்களை மிக விரைவில் குணமாக்கும் நுட்பத்துடன் கூடியது

இவற்றில் குணமாகும் நோய்கள்
எண்ணில் அடங்காதவை
இவற்றை
குரு மூலமாக கற்றலே சிறந்தது

One Day Training @ IISED /Aayush
Bye Pass Road, Madurai 16.
on 1st December, 2024
Time : 9.00AM to 6.00 PM
Training Fee : Rs 1000/-

பயிற்சி அளிக்கும் ஆசான் வர்ம மருத்துவ ஆசான் வர்மாராஜ்

*Contact:*
9360104601, 8838203885
Management, IISED

Shpl ISO Madurai 19th Novembe, 10.30 AM & Pudukottai 22nd November 3.30 PM
18/11/2024

Shpl ISO Madurai 19th Novembe, 10.30 AM & Pudukottai 22nd November 3.30 PM

11/11/2024
Arani ISO & Training 9th November 2024
11/11/2024

Arani ISO & Training 9th November 2024

Arani ISO & Training on (9th November) Saturday
10/11/2024

Arani ISO & Training on (9th November) Saturday

Arani ISO & Training on Yesterday Sunday (9th November)
10/11/2024

Arani ISO & Training on Yesterday Sunday (9th November)

**TODAY  - Friday 08.11.2024 (SPL Health Care TRAINING ~BY TEAM  JAIWIN) .*~ 🕤🌹🤝🌿☘️🌿🤝🌹🕤Topic : *முழுமையான உடல் நலத்திற்க...
08/11/2024

**TODAY - Friday 08.11.2024 (SPL Health Care TRAINING ~BY TEAM JAIWIN) .*~
🕤🌹🤝🌿☘️🌿🤝🌹🕤

Topic :
*முழுமையான உடல் நலத்திற்கு சர்வஶ்ரீயின் தயாரிப்புகள்.!!!*
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
*வரும் முன்னர் காப்பதே சிறப்பு.!!!*
💚💚💚💚💚💚💚💚
*1.NONI* JUICE
*2.NONI ALOEVERA* JUICE
*3.NONI* CAPSULE
*4.NONI ENZYME* DROPS

Time :
*OCTOBER-08.11.2024. FRIDAY 8.30 PM*

PRESENTATION BY:
*Dr S PATTABI, Ph D*
*25 years Experience in Healthcare field*

*Join Zoom Meeting*

https://us06web.zoom.us/j/2045347709?pwd=Cs3wTFNcSBw6QzQVopKWhIF2RFsaqq.1

Meeting ID : 204 534 7709
Passcode : JAIWIN

PROGRAM ORGANIZER
*N V SRINIVASSAN, Crown Diamond, SHPL.*

🕤🌹🤝🌿☘️🌿🤝🌹🕤

*TEAM JAIWIN*

Today (5th November) weekly meeting at Madurai Super Gallery
05/11/2024

Today (5th November) weekly meeting at Madurai Super Gallery

Address

No 10, S B I Staff 2nd Colony, Bye Pass Road
Madurai
625016

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Aayush Integrated Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share