Soukya -Ayurvedic wellness centre

Soukya -Ayurvedic wellness centre your only family clinic,offering complete health care through authentic ayureveda...across ages! The ancient wisdom...through modern approach...

29/04/2026

உங்கள் உணவில் மறைந்திருக்கும் ஆபத்து! புற்றுநோய் மற்றும் சர்க்கரை தொடர்பு.

21/04/2026

Your thyroid doesn’t suddenly go wrong… it reflects your daily habits.

1️⃣ Stress
Constant stress keeps your body in survival mode → disrupts hormone balance.
(Even studies show stress impacts thyroid function)
2️⃣ Poor sleep
Less than 6–7 hours sleep affects hormone regulation pathways.
Your body heals at night — not scrolling time.
3️⃣ Poor food habits
Irregular meals, processed food, skipping meals → slows metabolism.
Your digestion decides your hormone health.
4️⃣ Sedentary lifestyle
No movement = slow metabolism = sluggish body functions.
Your body is designed to move.
5️⃣ No self-care
No time to rest, unwind, or nourish yourself → long-term imbalance.
Your body keeps the score… quietly.
Fix your routine… your thyroid will follow.

If you are battling thyroid problems and look up for holistic solutions , wait no further
📞 9360399779 , 0452-4395779

21/01/2026

வீட்டு வைத்தியம்’ன்னு social media-ல வைரலா போறது எல்லாம் பாதுகாப்பா?” 🤔
Herbalனு சொன்னாலே harmlessன்னு அர்த்தம் இல்ல.
Doctor இல்லாதவங்க சொல்ற random remedies உடம்புக்கு எதிர்பாராத side effects தரலாம்.
Ayurvedic / Siddha doctor-ஐ consult பண்ணி தான் மருந்து எடுக்கணும்.
இந்த reel-ஐ share பண்ணுங்க – ஒருத்தருக்காவது பாதுகாப்பா இருக்கும்.

மருந்து தற்காலிகம்… பழக்கம் தான் நிரந்தரம்! உங்கள் உடலுக்கு சரியான தேர்வு செய்யுங்கள்.
05/12/2025

மருந்து தற்காலிகம்… பழக்கம் தான் நிரந்தரம்! உங்கள் உடலுக்கு சரியான தேர்வு செய்யுங்கள்.

ஒவ்வொரு தலைவலியும் ஒரு சிக்னல் — உங்கள் உடல் சமநிலை குலைந்தது என. மைக்ரேனுக்கு மாத்திரை போதாது, புரிதல் தேவை.ஆயுர்வேதம் ...
30/10/2025

ஒவ்வொரு தலைவலியும் ஒரு சிக்னல் — உங்கள் உடல் சமநிலை குலைந்தது என.
மைக்ரேனுக்கு மாத்திரை போதாது, புரிதல் தேவை.
ஆயுர்வேதம் அதைக் சரி செய்கிறது.

15/10/2025

குளிர்காலம் வந்தாச்சு… சளி, அலர்ஜி, மூக்கடைப்பு எல்லாம் தொடங்குதா?
🌿 ஆயுர்வேதம் சொல்ற சில சின்ன பழக்கங்கள் இதைத் தடுக்கலாம்!
💨 சுவாசம் சீராக, allergy & sinusitis தூரமாக இருக்க வழி இருக்கே!
🪷 உடல் சமநிலையை காப்பது தான் ஆயுர்வேத ரகசியம்.
👇 உங்களுக்கு அடிக்கடி அலர்ஜி வருதா? கமெண்ட் பண்ணுங்க “SUPER ” என!
📲 இதை ஒரு அலர்ஜி பிரச்சனை கொண்டவருக்கு ஷேர் பண்ணுங்க ❤️

உண்மையான குணமடைந்த அனுபவம் – யூட்டரின் ஃபைப்ராய்ட்ஸுக்கு ஆயுர்வேத சிகிச்சை 🌿💫 மருந்துகள் + பஞ்சகர்மா மூலம் இயற்கையாக குண...
13/10/2025

உண்மையான குணமடைந்த அனுபவம் – யூட்டரின் ஃபைப்ராய்ட்ஸுக்கு ஆயுர்வேத சிகிச்சை 🌿
💫 மருந்துகள் + பஞ்சகர்மா மூலம் இயற்கையாக குணமடைந்தார் நோயாளி!
👩‍⚕️ பெண்களின் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பான, பக்கவிளைவில்லா வழி 💚
📲 மேலும் அறிய ஐ பின்தொடருங்கள்.

08/10/2025

🕉️ பஞ்சகர்மம் என்பது — உடலில் தேங்கியுள்ள நச்சு (toxins) மற்றும் அசுத்தங்களை இயற்கையாக நீக்கும் ஆயுர்வேத சுத்திகரிப்பு முறை.
🌿 இதன் மூலம் தோஷ சமநிலை (Vata, Pitta, Kapha) சரியாகி உடல் இயந்திரம் புதுப்பிக்கப்படுகிறது.
💆‍♀️ பஞ்சகர்மத்தில் வமனம், விரேசனம், நஸ்யம், பஸ்தி, ரக்தமோட்சனம் என 5 முக்கிய சுத்திகரிப்பு முறைகள் உள்ளன.
✨ இது மெட்டாபாலிசம், ஹார்மோன் சமநிலை, மனஅழுத்தம், ஜீரணக் குறைபாடுகள் போன்ற பல நோய்களுக்கு அடிப்படை தீர்வாக செயல்படுகிறது.
💚 பஞ்சகர்மம் — உடலுக்கும் மனதுக்கும் புதிய பிறப்பு தரும் இயற்கை குணப்படுத்தல் வழி.

From Pain to Healing 🌿 | Real Recovery with Soukya Ayurveda 💚 ✨This is not just a story, it’s proof that Ayurveda works....
26/09/2025

From Pain to Healing 🌿 | Real Recovery with Soukya Ayurveda 💚 ✨
This is not just a story, it’s proof that Ayurveda works. Through personalized treatment, lifestyle guidance & natural medicines, she found her health back — the Ayurvedic way! 🌱
👉 Your wellness journey can start here too. Trust Ayurveda. Trust Soukya.

24/09/2025
உண்மை பேசும் மருந்துச் சீட்டு 📝, ஒவ்வொரு ரூபாயையும் மதிக்கும் பில் 🧾,மேலும் GST குறைவால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை 💡.🌿...
24/09/2025

உண்மை பேசும் மருந்துச் சீட்டு 📝, ஒவ்வொரு ரூபாயையும் மதிக்கும் பில் 🧾,
மேலும் GST குறைவால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை 💡.
🌿 எங்களிடம் நீங்கள் மருந்தை மட்டும் பெறமாட்டீர்கள்,
நம்பிக்கையுடன் கூடிய பராமரிப்பையும் பெறுவீர்கள்.

Address

No. 28 SBO2nd Colony, Porkudam Main Rd, Opp. Pantaloons, Byepass Road
Madurai
625016

Opening Hours

Monday 10am - 8:30pm
Tuesday 10am - 2pm
Wednesday 10am - 8:30pm
Thursday 10am - 8:30pm
Friday 10am - 8:30pm
Saturday 10am - 8:30pm
Sunday 10am - 1:30pm

Telephone

+919360399779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soukya -Ayurvedic wellness centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soukya -Ayurvedic wellness centre:

Share