Meenakshi Super Speciality Hospital

Meenakshi Super Speciality Hospital Best Multi speciality Hospital in Madurai.

எங்கள் செவிலியர்களின் சகோதரத்துவம்!என்றும் சொல்லும் ரக்ஷா பந்தன் மகத்துவம்!அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!     ...
27/08/2026

எங்கள் செவிலியர்களின் சகோதரத்துவம்!
என்றும் சொல்லும் ரக்ஷா பந்தன் மகத்துவம்!

அனைவருக்கும்
ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

27/08/2026

🔴 LIVE: A Medical Milestone at Meenakshi Super Speciality Hospital!

A complex spine surgery performed at 28 weeks of pregnancy, helping protect both mother and baby. The mother later delivered a healthy baby. ❤️👶

🎥 Watch LIVE from the Press Meet at Meenakshi Super Speciality Hospital as our expert doctors share details about this remarkable multidisciplinary medical achievement.

📍 Meenakshi Super Speciality Hospital, Madurai

"சுத்தம் , சமநிலையான உணவு  நோயில்லா வாழ்வின் திறவுகோல்."-நபிகள்மிலாடி நபி திருநாள் நல்வாழ்த்துகள்..!                    ...
26/08/2026

"சுத்தம் , சமநிலையான உணவு நோயில்லா வாழ்வின் திறவுகோல்."
-நபிகள்

மிலாடி நபி திருநாள் நல்வாழ்த்துகள்..!

ஆரோக்கியமே அழகான  கொண்டாட்டம்.!இனிய ஓணம் நல்வாழ்த்துகள்!
25/08/2026

ஆரோக்கியமே
அழகான கொண்டாட்டம்.!

இனிய ஓணம் நல்வாழ்த்துகள்!

முதுமையில் ஒவ்வொரு அடியும்... எச்சரிக்கை படிகள்.!மருத்துவரின் ஆலோசனையோடு தசை வலிமைக்கும், எலும்பு உறுதிக்கு ஏற்ற எளிய பய...
21/08/2026

முதுமையில் ஒவ்வொரு அடியும்... எச்சரிக்கை படிகள்.!

மருத்துவரின் ஆலோசனையோடு தசை வலிமைக்கும், எலும்பு உறுதிக்கு ஏற்ற எளிய பயிற்சிகள் மற்றும் பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.

18/08/2026

அடுத்த தலைமுறை AI உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை அறிமுகம் @ MSSH - நடிகர் பிரஷாந்த் உரை!

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறை AI உதவியுடன் கூடிய ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையொட்டி, நடிகர் பிரசாந்த், மீனாட்சி மருத்துவமனை குழுமங்களின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினார்.

“இது ஒரு மருத்துவமனை மட்டுமல்ல; மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் ஆகும். ஒரு ரூபாய்க்கு பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் தொடங்கி, ஊழியர்களை மதிக்கும் பணிச்சூழலும் மீனாட்சி குழுமத்தை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகின்றன.

இப்போது அடுத்த தலைமுறை AI உதவியுடன் கூடிய நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துவதன் மூலம், மருத்துவத் துறையில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. Closed மற்றும் Open Medbot ரோபோடிக் அமைப்புகள் மூலம், மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையில் அதிக துல்லியம் கிடைக்கிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு குறைந்த ரத்த இழப்பு, விரைவான குணமடைதல் மற்றும் குறைவான நாட்களே மருத்துவமனையில் தங்குதல் போன்ற பலன்களும் கிடைக்கும்.

"இது அறுவை சிகிச்சையின் எதிர்காலம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மருத்துவத் துறையின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான முன்னேற்றம்” என்றும் அவர் கூறினார்.

நம் தேசத்தின் நலனிலும்..நமது தேகத்தின் நலனிலும் என்றும் அக்கறை கொள்வோம்.!அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!   ...
14/08/2026

நம் தேசத்தின் நலனிலும்..
நமது தேகத்தின் நலனிலும் என்றும் அக்கறை கொள்வோம்.!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!

மண்ணோடு மக்குவதை விட, மற்றொரு உயிரில் வாழ்வதே சிறப்பு.!"உறுப்பு தானத்தை உயிர்ப்போடு வைப்போம்.!"•இன்றே உறுப்பு தானம் செய்...
12/08/2026

மண்ணோடு மக்குவதை விட, மற்றொரு உயிரில் வாழ்வதே சிறப்பு.!

"உறுப்பு தானத்தை உயிர்ப்போடு வைப்போம்.!"

•இன்றே உறுப்பு தானம் செய்ய உறுதியேற்போம்!

08/08/2026

ஆரோக்கியமே
சுதந்திரத்தின் தொடக்கம்.!

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் சிறப்பு சுதந்திர தினப் பேக்கேஜை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்குகிறது.

வரும்முன் கண்டறிந்து, நோய்களிலிருந்து விடுதலை பெறுங்கள்.!

நாள்- ஆகஸ்ட் 12 புதன் கிழமை முதல் 31, 2026 திங்கள்கிழமை வரை.

நேரம் : காலை 8:30 மணிக்குள்..

இடம் : முழு உடற்பரிசோதனை பிரிவு
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை.

முன்பதிவிற்கு: 88870 88873
(முன்பதிவு செய்யும் முதல் 30 பேருக்கு மட்டும்).

Best Multi speciality Hospital in Madurai.

04/08/2026

என்றும் FIRST... என்றும் BEST... என்பதற்கு ஏற்ப முதல்முறையாக ரோபாடிக் அறுவை சிகிச்சை அறிமுகப் படுத்தியது நமது மருத்துவமனை என்பதே சிறப்பு.
தற்போது AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ரோபாடிக் புதுப்பிக்க பட்டுள்ளது.

10 ஆண்டு கால ரோபாடிக் சிகிச்சையில் 40 வருட அனுபவம் மிக்க மருத்துவர்களுடன் நமது மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ரோபாடிக் அறுவை சிகிச்சை பிரிவை நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் பிரசாந்த் திறந்து வைத்தார்கள்.நிகழ்ச்சியில் நமது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் திரு.S.குருசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். அத்துடன் ரோபாடிக் கருவிகளின் முக்கியத்துவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

Address

Tamilnadu
Madurai
625107

Alerts

Be the first to know and let us send you an email when Meenakshi Super Speciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share