நான் ராஜா உங்க ஹீலர்

நான் ராஜா உங்க ஹீலர் Dr.N.RAJASEKAR., Psychologist:

Supporting your journey towards emotional well-being. Get informative posts and resources.

Creating a safe space for healing and growth. Individualized therapy for anxiety, depression, relationships)

🌿 மனம் நிம்மதியாக இருந்தால் வாழ்க்கை அழகாகும்...உடல் நலத்தைப் போலவே மனநலமும் முக்கியமானது. சில நேரங்களில் பேசிக் கொள்ள ஒ...
25/06/2026

🌿 மனம் நிம்மதியாக இருந்தால் வாழ்க்கை அழகாகும்...

உடல் நலத்தைப் போலவே மனநலமும் முக்கியமானது. சில நேரங்களில் பேசிக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடம், நம்மை புரிந்துகொள்ள ஒரு நபர், முன்னேற ஒரு சிறிய வழிகாட்டுதல் மட்டுமே போதுமானதாக இருக்கும்.

அறம் மனநல ஆலோசனை மையம்
உங்கள் மனநல பயணத்தில் அன்புடனும், அக்கறையுடனும் துணையாக இருக்கிறது.

✨ மனஅழுத்த மேலாண்மை
✨ தனிநபர் ஆலோசனை
✨ குடும்ப மற்றும் உறவு வழிகாட்டுதல்
✨ தன்னம்பிக்கை வளர்ச்சி
✨ உணர்வு சமநிலை மற்றும் நல்வாழ்வு

"பேசத் தொடங்குங்கள்... மாற்றம் அங்கேயே தொடங்குகிறது."

📍 முடக்கு சாலை, மதுரை

அறம் – மனநலத்திற்கு ஒரு பாதுகாப்பான இடம்.

📱🧠 Digital Addiction என்பது ஒரு பழக்கம் மட்டும் இல்லை…அது மெதுவாக மனஅழுத்தம், கவனச்சிதறல், தனிமை உணர்வு போன்ற பல பிரச்சன...
20/05/2026

📱🧠 Digital Addiction என்பது ஒரு பழக்கம் மட்டும் இல்லை…
அது மெதுவாக மனஅழுத்தம், கவனச்சிதறல், தனிமை உணர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக மாறலாம்.
சமூக வலைதளங்கள், மொபைல், ஆன்லைன் கேம்ஸ் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாட்டில் இருந்து வெளியே வந்து…
உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்! 💪✨
🫂 சரியான ஆலோசனை…
🧘 மன அமைதி…
🎯 தெளிவான இலக்குகள்…
💡 புதிய நம்பிக்கை…
இவை அனைத்திற்கும் ஒரு நல்ல தொடக்கம் — Counseling ❤️
📍N. Rajasekar
Consultant Psychologist – Madurai

02/05/2026

Overthinking அதிகமா இருக்கு? 😓
இந்த simple ஆன 4-7-8 Breathing Technique உங்க mind-ஐ calm பண்ணும்!
👉 எப்படி பண்ணணும்?
4 seconds inhale
7 seconds hold
8 seconds exhale

இந்த technique daily practice பண்ணா:
✔️ Stress குறையும்
✔️ Anxiety control ஆகும்
✔️ Mind relax ஆகும்
💡 இது scientifically proven breathing method — instant calm effect கொடுக்கும்.
👉 Daily use பண்ணி பாருங்க, change feel பண்ணுவீங்க!

29/04/2026

சிலருக்கு கூட்டம் பயம் இல்லை…
ஆனா மனிதர்களை சந்திப்பதே ஒரு போராட்டம்.
Anthrophobia – மனிதர்களை அணுகுவதற்கான தீவிர பயம்.
இது வெட்கம் மட்டும் இல்லை, உண்மையான மனஅழுத்தம்.
புரிந்து கொள்வோம்… தீர்வு தேட உதவுவோம். 🤝🧠

28/04/2026

Emotional intelligence 🧠💯
அது புத்திசாலித்தனமா பேசுறதுல இல்ல…
சரியான நேரத்தில், சரியான reaction கொடுப்பதுல தான் இருக்கு.
ஒரு leader-க்கு IQ விட EQ முக்கியம் 🔥
அதான் மக்கள் connect ஆகுறாங்க…
நீங்க என்ன நினைக்கிறீங்க? 🤔👇



27/04/2026

“சிரிக்க கூட பயப்படுறீங்களா…? 😶
‘இப்படி happyஆ இருந்தா அடுத்தது கெட்டது நடக்கும்’ன்னு தோணுதா?
அது negative thinking இல்லை…
👉 Cherophobia
நீங்க broken இல்ல…
Just hurt ஆன மனசு 💔
Slowஆ heal பண்ணலாம் ❤️”

21/04/2026

“உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா…? 🎯
Matchல mistake ஆச்சுனா
ஒரு whistle… game STOP.
அதே மாதிரி…
உங்க mindல unnecessary thoughts வந்தா…
👉 ‘STOP’ னு சொல்ல கற்றுக்கோங்க 🧠
Overthinking…
Stress…
Negative thoughts…
எல்லாத்துக்கும் reaction தேவையில்லை…
ஒரு whistle போதும் 💯
👉 Control your thoughts… Control your life ❤️
நீங்க இன்று எந்த thought க்கு whistle அடிக்கப் போறீங்க?”
PositiveMindset

20/04/2026

“உன் lifeல இப்போ இருட்டா இருக்கலாம்…
ஆனா அது permanent இல்ல 🌑
சூரியன் ஒவ்வொரு நாளும் உதயமாகுற மாதிரி 🌅
உன் மனசுக்கும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கு…
Depression இருந்தாலும்…
Failure வந்தாலும்…
👉 Hope வந்தா வாழ்க்கை மீண்டும் எழும் ❤️
நீ முடிஞ்சுட்டே இல்லை…
நீ இன்னும் start பண்ணல தான் 💯

Address

PETHANIYAPURAM
Madurai
625016

Website

Alerts

Be the first to know and let us send you an email when நான் ராஜா உங்க ஹீலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share