மலர் மருத்துவம் - மதுரை

  • Home
  • India
  • Madurai
  • மலர் மருத்துவம் - மதுரை

மலர் மருத்துவம் - மதுரை Certified Consultant
♦உடல்♦மனம்♦ஆன்மா♦ ஆகிய பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வுக்கு ▶️மலர் மருத்துவம்◀️

மாணவர்களுக்கான மலர் மருத்துவம் இன்றைய சூழலில் மாணவர்களுக்கும் மனஅழுத்தம் சார்ந்த பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. அவற்றிலி...
21/08/2026

மாணவர்களுக்கான மலர் மருத்துவம்

இன்றைய சூழலில் மாணவர்களுக்கும் மனஅழுத்தம் சார்ந்த பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. அவற்றிலிருந்து அவர்களை கொஞ்சம் தூக்கிவிட்டால் போதும். அவர்கள் பயணம் சிறப்பாக அமையும்.

கவனச்சிதறல் கற்பதில் சிரமம் பயம் கூச்சம் எல்லா காலங்களிலும் உள்ள பிரச்சனைகள் தான். அவற்றிலிருந்து மீட்டு மாற்றங்களை மலர் மருத்துவம் தரும்.

மேலும் தகவலுக்கு செய்தி அனுப்புங்கள்.

#மலர்மருத்துவம் #மதுரை #கவனசிதறல் #ஆட்டிசம் #ஞாபகமறதி #மனநலம் #மாணவர்

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் இன்றைய சூழலில் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து தான் அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதற்...
08/08/2026

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம்

இன்றைய சூழலில் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து தான் அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகளை பக்கவிளைவுகள் இல்லாமல் மலர் மருத்துவம் தீர்வு தருகிறது.
ஆண் பெண் உளவியல் சார்ந்த பிரச்சனைகள் முதல் உடல்நலம் சார்ந்த அந்தரங்க பிரச்சனை வரை மலர் மருத்துவம் அற்புதமான தீர்வைத் தரும்.

#குடும்பம் #குடும்பநலம் #கணவன்மனைவி #ஆரோக்கியம் #இல்லறம் #பாலியல் #ஒற்றுமை #மலர்மருத்துவம் #பெண்கள்நலம்

🌺மலர் மருத்துவம் 🌺உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மலர் மருத்துவம் பக்கவிளைவுகள் இல்லாத தீர்வு தரும். பயம...
12/05/2026

🌺மலர் மருத்துவம் 🌺
உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மலர் மருத்துவம் பக்கவிளைவுகள் இல்லாத தீர்வு தரும்.
பயம் - பதற்றம்
🌳🌳☎
🔖மலர் மருத்துவம் தரும் தீர்வுகள்
🔖கவலை - கோபம்
🔖மனஅழுத்தம் - மனக்குழப்பம்
🔖தாழ்வுமனப்பான்மை - தற்கொலை எண்ணங்கள்
🔖கணவன் மனைவி பிரச்சனைகள்
🔖சந்தேகம் - கற்பனை எண்ணங்கள்
🔖போதைப் பழக்கம்
🔖குழந்தைகளின் கற்றல் திறன்
🔖கவனச்சிதறல் - ஞாபக மறதி
🔖ஆட்டிசம் - ஹைபர் ஆக்டிவ்
🔸🌳🔸
உலக அளவில் அதிகமா தற்போது மலர் மருத்துவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாள் பிரச்சனை முதல் சாதாரண பிரச்சனை வரை மலர் மருத்துவம் மூலம் தீர்வு காண முடியும்.
#மலர்மருத்துவம் #மனோசக்தி #மனநலம் #உடல்நலம் #ஆரோக்கியம்

20/03/2026
 படித்த முட்டாள்களா நாம் ..? யார் என்ன படித்திருகிறார்கள் என்று எந்தவித அறிதலும் இல்லாமல்.  #யூடியூல் சொல்லிவிட்டால் போத...
30/01/2026


படித்த முட்டாள்களா நாம் ..?

யார் என்ன படித்திருகிறார்கள் என்று எந்தவித அறிதலும் இல்லாமல். #யூடியூல் சொல்லிவிட்டால் போதும். யூடியூல் சேனல் வைத்திருந்தால் தான் மருத்துவர்கள் என்று நம்பும் நிலை தற்போது வந்துவிட்டது.

ஏதேதோ வீடியோ போட்டவர்கள் டிப்ஸ் ஆகா ஆரம்பித்து தற்போது மருத்துவராகவே மாறிவிட்டார்கள். மக்களும் அவர்களை மட்டும் தான் நம்புகிறார்கள்.

ஒரு மெடிக்கல் காரருக்கும் மருத்துவருக்கும் வித்தியாசம் பெரிய வித்தியாசம் இருக்கிறது. #டிப்ஸ் சொல்லுபவர்களுக்கு எப்படி என்று எண்ணிப் பாருங்கள்.

முறையான சிகிச்சையிலேயே கூட எடை குறைப்பு சிகிச்சையில் பல மரணங்கள் நிகழ்ந்திருகிறது. இதுபோன்ற யூடியூப் மருத்துவங்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

எச்சரிக்கையாக இருங்கள்.. தகுதிவாய்ந்த மருத்துவ ஆலோகரை அணுகுங்கள்..
#மனநலம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐💐
15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐💐

மாற்றங்கள் தரம் மலர் மருத்துவம்  #மனநலம் மட்டுமின்றி உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவம் தீர்வுகளைத் தரும். க...
03/01/2026

மாற்றங்கள் தரம் மலர் மருத்துவம்

#மனநலம் மட்டுமின்றி உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மலர் மருத்துவம் தீர்வுகளைத் தரும்.
களிம்புகளை வெளியே பூசி தோல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வது நிரந்தரமானது இல்லை. #கிளையை மட்டுமே வெட்டுவது போல, மலர் மருந்துகள் #வேர் வரை சென்று உடலில் உள்ள #நச்சு தன்மையை சரி செய்து முழு ஆரோக்கியம் கொடுகிறது.
இதைப் போல பல அற்புதங்களை மலர் மருத்துவம் செய்திருக்கிறது.

கீழே உள்ள படங்கள் முற்றிலும் மலர் மருந்துகளை மட்டுமே கொடுத்து சரி செய்யப்பட்டது.

#லண்டன்மலர்மருத்துவம் #மலர்மருத்துவம் #நாகலிங்கம் #மதுரைமலர்மருத்துவம் #பிரபஞ்சசக்தி

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அன்பர்களேமனநல ஆலோசகராக 15 ஆண்டுகள் சிகிச்சையாளராக 10 வது ஆண்டில் உங்கள் நல்ஆதரவோடு அடியெடுத்து...
31/12/2025

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அன்பர்களே
மனநல ஆலோசகராக 15 ஆண்டுகள் சிகிச்சையாளராக 10 வது ஆண்டில் உங்கள் நல்ஆதரவோடு அடியெடுத்து வைப்பதில் பெருமகிழ்ச்சி 💛💚
எல்லோரும் வளமுடனும் நலமுடனும் வாழ பிரபஞ்சம் அருள பிரார்த்தனை🙌👏🙏🙇 செய்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

Certified Flower remedy Therapist



Address

Sriram Nagar, Sammattipuram
Madurai
625016

Telephone

+918122887873

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலர் மருத்துவம் - மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share