18/04/2025
இப்போது உங்கள் அனைவரின் வேண்டுதலுக்கு இணங்க, ஆசான் ஒரு மாத வீடியோ(5 நாட்கள் ஆன்லைனில் zoom) அணுகலுக்கு அனுமதி அளித்துள்ளார். இது மதுரையில் VKRC நேரடியாக நடத்த உள்ள வகுப்பாகும் (5 நாட்கள் ஆன்லைனில் + 1 நாள் நேரடி வகுப்பு, உணவும் ஸ்நாக்ஸும் உட்பட, VKRC சான்றிதழ் வழங்கப்படும்)