அருள்ஜோதி வைத்தியசாலை

  • Home
  • India
  • Madurai
  • அருள்ஜோதி வைத்தியசாலை

அருள்ஜோதி வைத்தியசாலை பாரம்பரிய மூலிகை வைத்தியம்

அகால மரணம் பற்றி நந்தீசர் தன் நூலில் கூறியதாவது:அளவுக்கு மீறிய உணவு(பெருவுண்டி) - குடல் பெருக்கும். ஒரு கட்டத்தில் மலம் ...
27/09/2025

அகால மரணம் பற்றி நந்தீசர் தன் நூலில் கூறியதாவது:

அளவுக்கு மீறிய உணவு(பெருவுண்டி) - குடல் பெருக்கும். ஒரு கட்டத்தில் மலம் அடைக்கும். பின்னர் தலை சுற்றல் ஏற்படும். வயிறு உப்பி வியர்த்து சன்னி காணும்.

இப்படியே விட்டால் 3 ஆம் நாள் மரணம் நிச்சயம்.

தீர்வு: பேதியாகும் படிக்கு இஞ்சி நீர் கொடுத்து பேதியானால் பிழைப்பார்கள்.

எதையும் அளவாக சத்து நிறைந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

#உணவு #ஆரோக்கியம் #நந்தீசர் #குடல்

அன்புள்ள இயற்கை மருத்துவ சொந்தங்களுக்கு!புழுவெட்டு, நாட்பட்ட பொடுகு, முடி உதிர்தல், நரை முடி, அடர்த்தியின்மை, கண் எரிச்ச...
25/09/2025

அன்புள்ள இயற்கை மருத்துவ சொந்தங்களுக்கு!

புழுவெட்டு, நாட்பட்ட பொடுகு, முடி உதிர்தல், நரை முடி, அடர்த்தியின்மை, கண் எரிச்சல், தூக்கமின்மை, நிம்மதியின்மை, மன உளைச்சல், உடல் வலி, மூட்டு வலி, உடற்சூடு போன்ற பல பிரச்சனைகளுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து பெறப்பட்ட அரிய மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தைலம்.
நல்ல ரிசல்ட் உள்ளது.
ஒருமுறை வாங்கினால் கண்டிப்பாக இரண்டாம் முறையும் வாங்கத் தோன்றும். சாதாரண எண்ணெய் போல் தினமும் தலைக்குத் தேய்த்து வரலாம். உடல் புத்துணர்ச்சி பெறும். இளமை உணர்வு தோன்றும். மேலும் குளிக்கும் முன்பு 20 முதல் 30 நிமிடம் தலைக்கு இளஞ்சூட்டில் தேய்த்து ஊற வைத்து பின் குளித்தால் உடல் வெப்பம் நன்கு சமநிலையாகும். அன்று முழுவதும் மனம் நிம்மதியாக இருக்கும். உடம்பில் வலி உள்ள இடங்களில் இளஞ்சூடாகத் தேய்த்து வர வலி அகலும். இரவு படுக்கும் முன் தொப்புளில் 3 சொட்டும் மற்றும் வயிற்றைச் சுற்றிலும் தடவி வர ஒரு வாரத்தில் ஆரோக்கியத்தில் நல்ல பலன் தெரியும். இது ஒரு நல்ல நிவாரண தைலம். வெளிப்புற உபயோகத்திற்கு மட்டும். மதுரை மற்றும் திருநெல்வேலி வி.கே.புரம் பகுதிகளில் நாட்டு மருந்து கடைகளில் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. லேபிள் ஒட்டியோ ஒட்டாமலோ கிடைக்கும். குறைந்தது 10 பாட்டில்களுக்கு மேல் வாங்கும் சொந்தங்களுக்குத் தனி விலை உண்டு.

தொடர்புக்கு,
வைத்தியர் கண்ணன், 9778232114.
அருள்ஜோதி வைத்தியசாலை

#மூலிகை #ஆயில் #கூந்தல் #பொடுகு #தூக்கம் #இயற்கை #மனநிம்மதி #அடர்த்தி #நரை #மதுரை

கர்ப்பிணிப் பெண்கள் சிவப்பான குழந்தையைப் பெற: கர்ப்பிணி பெண்கள் காலை மற்றும் மாலை ஒரு தடவை சாப்பிட பின் வெற்றிலை பாக்குட...
25/09/2025

கர்ப்பிணிப் பெண்கள் சிவப்பான குழந்தையைப் பெற:

கர்ப்பிணி பெண்கள் காலை மற்றும் மாலை ஒரு தடவை சாப்பிட பின் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவைச் சேர்த்து சாப்பிட்டு வர குழந்தை சிவப்பாக பிறக்கும்.

21/09/2025
21/09/2025

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
================================
April 15, 2019 (ப.ப)

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். இதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டுபிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்.
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
👍 நன்றி 🙏
contact number 7418410047
7825070777

நாட்பட்ட வியாதிகளால் துன்புறுகிறீர்களா? பாரம்பரிய முறையில் நம் முன்னோர் பெருமக்களாலும் மகான்களாலும் அருளிச் செய்யப்பட்ட ...
21/09/2025

நாட்பட்ட வியாதிகளால் துன்புறுகிறீர்களா? பாரம்பரிய முறையில் நம் முன்னோர் பெருமக்களாலும் மகான்களாலும் அருளிச் செய்யப்பட்ட மூலிகை வைத்தியத்தில் நன்கு குணமாகலாம். நாடி பிடித்துப் பார்த்து நோயின் தீவிரத்தை உணர்ந்து அதைப் பொறுத்து அதற்கேற்ற தெய்வீக மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் செய்யப்படும்.

நெஞ்சு சளி, நாட்பட்ட இருமல், நீரிழிவினால் வரும் தொந்தரவுகள், பாத எரிச்சல், மாதவிடாய் பிரச்சினைகள், காய்ச்சல், வெண்புள்ளிகள், தோல் வியாதிகள், வெடிப்பு மற்றும் வீக்கம், சீழ்வடிதல், மூலம், கொடி மூலம், பௌத்திரம், மூட்டு வலி, எலும்பு தேய்மானம், தைராய்டு, சிறுநீரகக்கல், குடிப்பழக்கம், குழந்தையின்மை, ஆண்மை குறைபாடு, மறைமுக இடத்தில் புண்கள், வெடிப்பு மற்றும் அனைத்து பிரச்சினைகள், உறவில் நாட்டமின்மை, படர் தாமரை, காமாலை, வெள்ளைப்படுதல், மார்பக வளர்ச்சியின்மை, சொறி சிரங்குகள், தூக்கமின்மை, கல்லீரல் பித்தப்பை பிரச்சினைகள், உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், வசிய மருந்து முறித்தல், பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்தல், கூந்தல் பராமரிப்பு, பெண் ருதுவாகாமல் இருத்தல், பாத வெடிப்பு, இன்னும் சொல்ல முடியாத பல பிரச்சனைகளுக்கு பாரம்பரிய முறையில் வைத்தியம் காணலாம்.
தயவுசெய்து முடிந்தால் நேரடியாக வரவும்.

9778232114
பாரம்பரிய வைத்தியர் கண்ணன்
அருள்ஜோதி வைத்தியசாலை, மதுரை

நாடி வைத்தியம், வர்ம வைத்தியம் மற்றும் மூலிகை வைத்தியம்

அருட்பெருஞ்ஜோதி ✨🙏✨

இருதய ஓட்டையை அடைக்க... சிறுநீரகம், கல்லீரலை புதுப்பிக்க...
08/09/2025

இருதய ஓட்டையை அடைக்க... சிறுநீரகம், கல்லீரலை புதுப்பிக்க...

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!🌿 விவசாயத்தை பொறுத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்தாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்க...
06/09/2025

விதைப்பிற்கு ஏற்ற பட்டங்கள் !!

🌿 விவசாயத்தை பொறுத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்தாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.

🌿 ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.

🌿 ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.

🌿 மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.

🌿 தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

🌿 நோய்களும், நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன.

🌿 குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறொரு பயிர் சாகுபடி செய்த பிறகு மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

🌿 இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.

பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள் :

🍁 வைகாசி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெங்காயத்தை பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், எள் போன்றவற்றை பயிரிடலாம்.

🍂 சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி மாதங்களில் அவரையை பயிரிட்டு வளர்த்தலாம். ஆடி, மாசி மாதம் கத்தரி பயிரிடுவதற்கு ஏற்ற பட்டமாகும்.

🌾 மாசி, பங்குனி மாதங்கள் வெண்டை பயிரிடுவதற்கு ஏற்ற பட்டமாகும். வைகாசி, ஆனி, மார்கழி, கார்த்திகை மாதங்கள் மிளகாய், கொத்தவரை போன்ற காய்கறி செடிகளை பயிரிடலாம்.

🍂 ஆடி, கார்த்திகை, மாசி மாதம் சு ரியகாந்தி சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சுண்டலை பயிரிடலாம்.

🌾 புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நெல் பயிரை பயிரிடலாம். ஆடி, மாசி மாதம் உளுந்து விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும்.

🌱 மாசி, பங்குனி மாதங்கள் கம்பு விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும். சித்திரை, மாசி, கார்த்திகை மாதங்கள் சோளம் விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும்.

🍁 ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தென்னை நடவிற்கு ஏற்ற பருவங்களாகும். கார்த்திகை, மார்கழி மாதங்கள் வாழை நடவிற்கு ஏற்றது.

🍂 ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்கள் பருத்தி சாகுபடிக்கு ஏற்றது. ஆடி மாதத்தில் பயிறு வகைகளான தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை போன்ற தானியங்களை விதைவிக்கலாம்.

🌾 ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு போன்றவை ஆண்டுமுழுவதும் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களாகும்.

🌱 எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். இந்த எலுமிச்சை விதைகளுடன் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் விதைகள் தாக்குப்பிடிக்கும்.

🌱 நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும், கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் வைத்து நடவு செய்யலாம்.

🌱 மிகவும் சுவையான கனிகளின் பருத்த திரண்ட விதைகளையே தேர்வு செய்து நடவிற்கு பயன்படுத்த வேண்டும். விதை நடவு பற்றியும், மர வளர்ப்பு பற்றியும் உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள்.

Address

Parambupatti Main Road, Perungudi Post
Madurai
625022

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 8am - 10pm
Sunday 8am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்ஜோதி வைத்தியசாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share