11/07/2026
இன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, பூங்கொத்து வழங்கிய மகிழ்ச்சியான தருணம். 💐🙏
அவர்களின் அன்பான வரவேற்பிற்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றி.
#அரசியல்பயணம் #மரியாதைநிமித்தசந்திப்பு #மகிழ்ச்சியானதருணம்