19/02/2026
🌙 ரமலான் – நாள் 1 | வெற்றிக்கான துஆ 🌙
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்ல்மன் நாஃபிஅன்,
வரிஸ்கன் தய்யிபன்,
வஅமலன் முதகப்பலன்.
துஆவின் அர்த்தம்:
யா அல்லாஹ்!
எனக்கு பயன் தரும் அறிவையும்,
தூய்மையான ரிஸ்கையும்,
நீ ஏற்றுக்கொள்ளும் நல்ல அமல்களையும் தந்து அருள்வாயாக.
ஆதாரம்:
ஸுனன் இப்னு மாஜா – 925